Categories
மாநில செய்திகள்

பிஏ 2 வைரஸ் எதிரொலி!…. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பொதுக் கூட்டங்களையும், பல்வேறு பிரச்சாரங்களையும் நடத்தி வந்தனர். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி […]

Categories

Tech |