Categories
தேசிய செய்திகள்

பிஏ.2.38 கொரோனா: இது ஆபத்தை ஏற்படுத்துமா?…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரசின் துணை வைரஸ்களில் ஒன்றான பிஏ.2.38 பரவல் இந்தியாவில் இருக்கிறது. இவ்வைரசால் ஆபத்தா?..இது பாதிப்பை ஏற்படுத்துமா?.. என்பது தொடர்பாக மத்திய அரசின் அமைப்பான இன்சாகாக் என்ற இந்திய சார்ஸ்கோவ் 2 மரபணு வரிசைப்படுத்தல் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது. அதாவது, பிஏ.2. வைரஸ், பிஏ.2.38 என மறுவகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வைரஸ் சமீபத்திய வரிசைமுறை தொகுதிகளில் பரவலாகவுள்ள துணை பரம்பரை என்று தெரிகிறது. […]

Categories

Tech |