Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகில் பட நடிகை போட்ட ட்விட்”…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

பிகில் பட நடிகை போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். FIFA உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டி சென்றது. இதனை உலகம் முழுவதும் மெஸ்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் கூறியதாவது, “Remembering #bigil” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகில் திரைப்பட நடிகையின் ரொமான்டிக் ஹனிமூன்”…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

ரேபா மோனிகா தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிகில். இத்திரைப் படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். இவர் பிரபல மலையாள நடிகை ஆவார். தற்போது ரெபா மோனிகா ஜான் பிக் பாஸ் கவின் உடன் சேர்ந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்லூரியில் என் பெயர் “பிகில்”.. முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஜாலியாக பேசிய சூர்யா..!!

நடிகர் சூர்யா, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பில், தான் நன்றாக விசில் அடிப்பதால், தன்னை கல்லூரியில் ‘பிகில்’ என்று தான் அழைப்பார்கள் என்று கூறியிருக்கிறார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு இணையதளத்தில், கடந்த ஞாயிற்றுகிழமை அன்று நடந்திருக்கிறது. எனவே கல்லூரி சார்பாக முன்னாள் மாணவர்களில், சிறப்பாக விளங்கிய நபர்களுக்கு, இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சூர்யா, லயோலா கல்லூரியின் முன்னாள் […]

Categories
சினிமா

கல்லூரி நாட்களில் எனக்கு ‘பிகில்’ என்று பெயர்…. நடிகர் சூர்யா….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி இணையவழியாக நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும், நடிகருமான சூர்யா பேசினார். அப்போது அவர், ‘‘முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் லயோலா கல்லூரியில் படித்த நினைவுகள் கண்முன்னே வந்து சென்றது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத்தெரியாது. பாடலுக்கு ‘விசில்’ அடித்து நான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். அதனால் என்னை ‘‘பிகில்’’ என்று கல்லூரியில் புனை பெயர் வைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய சிறுவன்…. சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பு…. “பிகில்” படத்தால் நடந்த நன்மை….!!

விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு பிகில் படம் போட்டுக் கொடுத்து சிகிச்சை அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கணேசபுரம் பகுதியில் சசிவர்ஷன் (வயது 10) தனது மாமாவான அரவிந்த் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் தூக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ படத்தை போட்டு காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்… வெளியான ஆச்சரிய தகவல்…!!!

விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தை போட்டு காட்டி டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்மன் தனது மாமாவுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர். சிறுவனுக்கு தலையில் காயம் இருந்ததால் தையல் போட முடிவு செய்த மருத்துவர்கள் வலி தெரியாமல் இருக்க முதலில் ஊசி போட முயன்றுள்ளனர். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிஆர்பியை உயர்த்த சன் டிவியின் புதிய திட்டம்…. வெளியான மாஸ் தகவல்…!!!

டிஆர்பியை மேலும் உயர்த்த சன் டிவி புதிய திட்டம் தீட்டியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சன் டிவி டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இதனை மேலும் மெருகூட்டும் வகையில் டிஆர்பியை உயர்த்த சன் டிவி புதிய திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சாதனை படைத்த “பிகில்” பட பாடல்…. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

பிகில் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த “சிங்கப் பெண்ணே” பாடல் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு பிகில் படம் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வெறித்தனம்’ பாடலின் வெறித்தனமான சாதனை… 110 மில்லியன் பார்வையாளர்கள்… ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தின் வெறித்தனம் பாடல் 110 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில் . இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் . பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். கடந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படம் […]

Categories
சினிமா

பிகில் பட நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு… பிரபல நடிகரின் தம்பிக்கு ஜோடியாவதால் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

பிகில் திரைப்படத்தில் வந்த நடிகை அடுத்ததாக விஜய்தேவரகொண்டா தம்பியுடன் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் சென்ற ஆண்டு தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.300 கோடி வசூலை பெற்ற படம் பிகில். இதில் நடிகர் விஜய் மார்க்கெட் தலைவராகவும், மகனாகவும், கால்பந்து அணி பயிற்சியாளராகவும் மூன்றுவிதமான வேடமிட்டு நடித்துள்ளார். மைக்கேல், பிகில், ராயப்பன் என்று 3 கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதில் நடிகை வர்ஷா பொல்லம்மா விஜயின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளம் தெரியாமல் மாறிப்போன காமெடி நடிகா் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் அழகிய புகைப்படம் !

காமெடி நடிகா் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவிய வருகிறது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து பலரது பாராட்டினையும் பெற்றார். சமூக வலைத்தளங்களில் எப்போது பிசியாக இருக்கும் இந்திரஜா அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார், அண்மையில்  மேக்கப் போட்டு போட்டோ ஷூட் செய்து பதிவிட்ட புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தளபதி… பார்த்து பார்த்து ரசித்த அமெரிக்கப் பெண்..!!

விஜயின் ‘வெறித்தனம்’ பாடலை பார்த்து ரசித்து விட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அமெரிக்க பெண். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிகில் திரைப்படம்.. சோதனை.. ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு..!!

நடிகர் விஜய் நடித்திருந்த பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக சோதனை நடப்பட்டு, கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.. நடிகர் விஜயின் வீடு உள்ளிட்ட  இடங்களில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதற்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியன் நடிகர் விஜய் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனை ஏதேனும் […]

Categories
மாநில செய்திகள்

வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் ஆஜர்!

பிகில் பட வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 32 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் நடிகர் விஜய் மற்றும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரின் வீட்டில் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையின்போது அன்பு செழியன் வீட்டில் 77 கோடி, அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது […]

Categories

Tech |