Categories
சினிமா தமிழ் சினிமா

“சாக்லேட் பாய்போல் கலக்கும் லெஜெண்ட் சரவணா”…. இணையத்தில் போட்டோ வைரல்…!!!!!

தி லெஜெண்ட் சரவணனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன், அவர்களே விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஒரு பாடலுக்கு யாஷிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரவீந்தர் நெஞ்சு மீது படுத்து உறங்கிய மகாலட்சுமி”…. இன்ஸ்டாவில் பதிவு…. விளாசும் நெட்டிசன்ஸ்….!!!!!

மகாலட்சுமி தன் நெஞ்சு மீது படுத்து தூங்கிய பொழுது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரவீந்தர். மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மகாலட்சுமி தன் நெஞ்சு மீது படுத்து உறங்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கின்றார் ரவீந்தர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் லைஃப்”….. இணையத்தை தெறிக்கவிடும் நயன்-விக்கி பிக்ஸ்….!!!!!!

நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புல்லாங்குழலுடன் கிருஷ்ணன் வேடத்தில் இருக்கும் விஜய்”… பிக் வைரல்…!!!!!

குழந்தை பருவத்தில் புல்லாங்குழலுடன் கிருஷ்ணன் வேடத்தில் இருக்கும் விஜய்யின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பார்ட்டி வியரில் நாக்கை நீட்டி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா”…. போட்டோ வைரல்….!!!!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அக்ஷய் குமாரை மீட் பண்ண அபர்ணா பாலமுரளி”…. இணையத்தில் வெளியான புகைப்படம்…!!!!!

நடிகை அபர்ணா பாலமுரளி நடிகர் அக்ஷய் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது நித்தம் ஒரு வானம், கார்த்தியுடன் இணைந்து ஒரு திரைப்படம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன்”… மாஸ் காட்டும் பிக்… இன்ஸ்டா பதிவு…!!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெளியானது. இதற்கு ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு சிவகார்த்திகேயனிடம் படக்குழுவை பாராட்டியிருந்தார். With the DON […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருப்பதிக்கு சென்ற நயன்- விக்கி”…. இன்ஸ்டாவில் பகிர்ந்த பிக்… ஏழுமலையானுக்கு நன்றி…!!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்குச் சென்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கணவருடன் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை”…. இணையத்தில் பகிர்ந்த பிக்…!!!!

நடிகை ரெபா மோனிகா தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மலையாள சினிமாவுலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றனவர் ரெபா மோனிகா. இவர் தமிழில் ஜருகண்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் காதலனால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தனுசு ராசி நேயர்களே, எஃப்ஐஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நடிகை சமந்தா பகிர்ந்த பிக்”… மாஜி கணவர் வீட்டிலிருந்து பறந்து வந்த கமெண்ட்…!!!!

நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படத்திற்கு கணவர் வீட்டிலிருந்து இன்ஸ்டால் வில் கமெண்ட் வந்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. சென்ற வருடம் தன் கணவரான நடிகர் நாக சைதன்யாவை பிரிந்தார். இதையடுத்து தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் சமந்தா பிங்க் நிற உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். https://www.instagram.com/p/CdFv3EIpGzQ/?utm_source=ig_embed&ig_rid=b760d27f-e3f3-40d5-b181-cf5f8e2a8892 இப்புகைப்படத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் லைக்குகளை குவித்து வந்தார்கள். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பூக்களால் முகத்தை மறைப்பது போல் போஸ் கொடுத்த சமந்தா”…. போட்டோவை பார்த்து மயங்கிய ஃபேன்ஸ்…!!!

நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் சென்ற வருடம் தன் காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்தார். இதன் பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் இவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றிற்கு நடனமாடியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் சமந்தாவின் பிறந்தநாளன்று அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல நடிகை கவர்ச்சி உடையில் வெளியிட்ட ஹாட் பிக்”…. ஏங்கும் நெட்டிசன்ஸ்…!!!!

நடிகை கிரண் கவர்ச்சிகரமான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கிரண். இவர் ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பல ரசிகர்களை ஈர்த்துவிட்டார். இவர் கமல், அஜீத், விஜய், பிரசாந்த்,விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நீருக்குள் ஜொலிக்கும் பிங்க் நிற கடல் அழகி”… பிரபல நடிகை பகிர்ந்த பிக்… குவிந்து வரும் லைக்ஸ்…!!!!

ரைசா வில்சன் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை ரைசா வில்சன் மாடலிங் மூலம் தன் கெரியரை தொடங்கினார். அதன் பின் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது படங்களில் பிசியாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இருக்கும் தனுஷ்”…. வெளியான புகைப்படம்…!!!!

தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பிரிவதாக அறிவித்தனர்.  இச்செய்தியைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி கூறியும் இவர்கள் எதுவும் கேட்கவில்லை. இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் தனது அப்பா, அம்மா, அண்ணன் […]

Categories

Tech |