தனியார் வங்கியான ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து ரெப்போ வெட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் வங்கிகளிலும் வீட்டு கடன்களுக்கான வட்டி, வாகன கடன்களுக்கான வட்டி போன்றவைகள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகித உயர்வு டிசம்பர் 29-ம் தேதி முதல் […]
Tag: பிக்சட் டெபாசிட்
இந்தியாவில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்பதற்காக பிக்சட் டெபாசிட் திட்டங்களை தான் அதிக அளவில் விரும்புவார்கள். இதனால் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டி விகிதத்தை அதிகரித்து வழங்குகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வங்கிகளில் தற்போது பிக்சட் டெபாசிட்டுக்கானா வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 8.4% வரை பிக்சட் டெபாசிட் களுக்கான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. […]
சீனியர் சிட்டிசன்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் ஒரு நிலையான வருமானத்தை பெற விரும்புவார்கள். இதனால் சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் செய்கின்றனர். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும் தான் தாங்கள் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகத்திலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில் சிறுசேமிப்பு சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]
பஞ்சாப் நேஷனல் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அதிகரிக்க புதிய வட்டி விகிதங்களை தெரிவித்துள்ளது. பலருக்கு பிக்சட் டெபாசிட் என்பது எதிர்காலத்திற்கான பாதுகாப்பு. நிலையான வைப்புகளுக்கு இன்று குறைந்த வட்டி விகிதங்கள் இருந்தாலும் பலர் நிலையான வைப்புகளை நம்பகமானதாக கருதுகின்றனர். தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக பிக்சட் டெபாசிட் விகிதங்கள் குறைக்கப்பட்டு, பல பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி […]
பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை அதிகரியுள்ளதாக SBI வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக அறிவித்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி இந்த புதிய முடிவை கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் சில தனியார் வங்கிகள் நிலையான வைப்புத் தொகை எனும் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டியை அதிகரித்திருந்தன. இதனைதொடர்ந்து தற்போது எஸ்பிஐ வங்கியும் பிக்சட் டெபாசிட் வட்டியை அதிகரித்துள்ளது. இதுகுறித்து பேசிய எஸ்பிஐ தலைவர் தினேஷ் […]
பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்டவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு 3% வட்டியும், அதிகபட்சமாக 4.5% வட்டியும் எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது. வட்டி விகிதங்கள் […]
நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணத்தை நம்முடைய எதிர்காலத்திற்கு தேவையாக சேமித்து வைக்க, நம்முடைய கையிருப்பாக இருக்கும் பணத்தை வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் செய்து வருகிறோம். இதன் மூலமாக ஓரளவு வருமானத்தை பெற முடியும். இதனால் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்கின்றனர். இதன் மூலமாக குறைந்த காலத்தில் குறிப்பிட்ட தொகையை பெற முடியும். இந்நிலையில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் சில ஏழு முதல் பத்து வருடங்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி […]