Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் அமல்…. பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!1

இந்தியாவின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது . இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.இதில் பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. புதிய வட்டி: 7 – 29 நாட்கள் […]

Categories

Tech |