செய்தியாளர் சந்திப்பின்போது பிக்பாஸ் பிரபலம் ஆரி, என் படம் டிராப் ஆனதற்கு காரணம் மோடி தான் என கூறியுள்ளார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சூர்யா பிலிம்ஸ் புரோடக்சன் தயாரிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்தி திரைப்படத்தின் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியுள்ளதாவது, “நான் உள்ளே வரும்போதே யார் யார் வந்திருக்கிறார்கள் என கேட்டேன். ராஜன் சார் உதயகுமார் சார் வந்து இருக்கிறார்கள் […]
Tag: பிக்பாஸ் ஆரி
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார் . தற்போது நடிகர் ஆதி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . மேலும் இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டை சுழி ,மாலைப் பொழுதின் மயக்கத்திலே, மாயா ,நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த ஆரி இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆனார் . இவர் […]