Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சனம்… வெறும் ராடை மட்டும் தான் தூக்குறீங்களா?… கலாய்த்த ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் சனம் செட்டி ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சனம் செட்டி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த எந்த ஒரு படமும் சரியான வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கனவுல கூட நினைக்கல’… பிக்பாஸ் பிரபலம் சனம்ஷெட்டிக்கு கிடைத்த விருது… வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டிக்கு ‘பெண் சக்தி’ விருது கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சனம் செட்டி. இவர் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் தனது கருத்துக்களை தைரியமாக பேசியதால்  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் மகளிர் தினத்தில் ‘பெண் சக்தி’ […]

Categories

Tech |