சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். இதை தொடர்ந்து இவர் நாடோடிகள், சுந்தரபாண்டியன், பிரம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். தற்போது இவர் ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் சசிகுமாரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது […]
Tag: பிக்பாஸ் சம்யுக்தா
நடிகை நயன்தாராவுடன் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் திடீரென சம்யுக்தா தனது சக போட்டியாளரான ஆரியைப் பற்றி தவறான வார்த்தைகள் கூறியதால் ஆரி ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் சம்யுக்தா அடுத்த வாரமே மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |