Categories
சினிமா தமிழ் சினிமா

சாண்டி மாஸ்டரின் புதிய ஆல்பம் பாடல்… கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் நடித்துள்ள ஆல்பம் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இதை தொடர்ந்து இவர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள 3:33 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்திய சாண்டி மாஸ்டர்… வைரலாகும் அழகிய புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. நடன இயக்குனர் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இதுதவிர சமீபத்தில் வெளியான குட்டி பட்டாஸ், அஸ்கு மாரோ ஆகிய ஆல்பம் பாடல்களுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் வாழ்வில் வந்த வானவில் நீயடி’… மனைவிக்கு கவிதை எழுதி பிறந்தநாள் வாழ்த்து கூறிய சாண்டி மாஸ்டர்..‌.!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் தனது மனைவிக்கு கவிதை எழுதி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சாண்டி மாஸ்டர் . இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார் . இதை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அஸ்வினின் ‘குட்டி பட்டாஸ்’, கவினின் ‘அஸ்கு மாரோ’ ஆல்பம் பாடல்களுக்கு சாண்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சாண்டி மாஸ்டர் மகளுக்கு பிறந்தநாள்… வைரலாகும் கியூட் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சாண்டி மாஸ்டர். இவர் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் சாண்டி மாஸ்டருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சில்வியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே நன்றாக வளர்ந்து விட்டாரே… பிக்பாஸ் சாண்டியின் மகளா இவர்?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் மகள் லாலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாண்டி மாஸ்டர். இதை தொடர்ந்து இவர் சிம்பு, ரஜினி உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து அசத்தினார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை […]

Categories

Tech |