பிக்பாஸ் பிரபலம் சோம் சேகர் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது . இந்த சீசனில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது . இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டி வரை சென்ற சோம் சேகர் தனது […]
Tag: பிக்பாஸ் சீசன் 4
பிக்பாஸ் பிரபலம் அனிதாவை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆரி டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் வீட்டுக்குள் நேர்மையாகவும், மன உறுதியுடனும் விளையாண்டு வெற்றிபெற்ற ஆரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் . தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்னுடைய சக […]
பிக்பாஸ் பிரபலம் சிவானி வடிவேலு பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை சிவானி நாராயணன் . இவரை சமூக வலைத்தளங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை ஏராளம் . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் அதிக நேரம் பாலாஜி முருகதாஸுடன் நேரம் செலவழித்து வந்ததால் […]
பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்ற பெண் போட்டியாளர் ரம்யா பாண்டியன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் . இந்நிலையில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் முதல்முறையாக ரசிகர்களிடம் உரையாடியுள்ளார் . அப்போது ரசிகர் ஒருவர் பிக்பாஸ் […]
பாலாவும் சிவானியும் உரையாடிக் கொண்டிருக்கும் மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களாக வலம் வருபவர்கள் சிவானி மற்றும் பாலாஜி. இவர்களுக்கிடையே உள்ளது அன்பா? காதலா? என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் சந்தேகம் உண்டு. பிக் பாஸ் வீட்டுக்குள் சிவானி பாலாவிடம் மட்டுமே அதிக நேரம் செலவிடுவார் . நேற்றைய எபிசோடிலும் பாலா சிவானியிடம் கடந்த சனிக்கிழமை கமல்ஹாசன் உரையாடலின் போது ஏற்பட்ட மன வருத்தம் குறித்து பேசி கண் கலங்கினார் . #Day67 […]
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுசித்ரா இன்ஸ்டாகிராமில் ஆன்மீக புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா ,வேல் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர். மேலும் அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப்பெற்று சுசித்ரா வெளியேறப் போவதாக […]