Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் சீசன் 4ல் ஏற்பட்ட திடீர் மாற்றம்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் சீசன் 4ரை தொகுத்து வழகுபவர் யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது: தமிழில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடிகர் கமல் தொகுபில் ஆரமித்தது. அதை தொடந்து தெலுங்கிலும் ‘பிக்பாஸ் சீசன் 4’ துவங்கி, அதனை முன்னணி நடிகரான நாகார்ஜுனா தொகுத்து வருகிறார். முன்னதாக பிக்பாஸ் சீசன் 1, 2,3 நிகழ்ச்சியை, ஜூனியர் என்.டி.ஆர், நானி, நாகார்ஜுனா  ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நாகார்ஜுனா சில காரணங்களுக்காக பிக்பாஸ் சீசன் 3ல் இருந்து […]

Categories

Tech |