விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த 15 போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்றது. இதில் பல […]
Tag: பிக்பாஸ் சீசன் 6
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரத்தில் ஜிபி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து அசல் கோளாறு மற்றும் செரினா அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று அசல்கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார்.இறுதியில் அசிம் மற்றும் அசல் கோளாறு இருவரும் மற்றும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்டபோது பலரும் அசல் தான் உள்ளே இருப்பார் என கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஸினி அசல் கண்டிப்பாக இங்கே இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.அதே சமயம் […]
பிக்பாஸ் சீசன் 6ல் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அரசியல் பிரபலம் விக்ரமன் முதல் போட்டியாளராக வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 13 நாட்களில் வெளியேற்றப்படுவார் என்று விக்கிபீடியா பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் நாளை வெளியேற்றப்படலாம் என்று பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“பிக்பாஸ் சீசன் 6” விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜி.பி.முத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சக போட்டியாளரான ரச்சிதா மாத்திரை கொடுத்து உதவி செய்தார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், சக போட்டியாளர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் […]
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் வரை நடைபெறும் நிலையில், பிக்பாஸ் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு மிகப் பிரமாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து கடந்த 3 மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் […]