Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் படத்தில் இணைந்த பிக்பாஸ் சுரேஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த இவர் திடீரென 35-வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பின் சுரேஷ் சக்கரவர்த்தி  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். #VasanthaBalansNext #UrbanBoyzProductionNo1We are happy to announce that our favorite #SureshChakravarthi , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் பிக்பாஸ் சுரேஷ்… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

பிக்பாஸ்  சுரேஷ் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சுரேஷ். இவர் இந்த நிகழ்ச்சியில் மிக சிறப்பாக விளையாடி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.  இவர் இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சுரேஷ் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலங்களுடன் பிக்பாஸ் சுரேஷ்… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

குக் வித் கோமாளி பிரபலங்களுடன் பிக்பாஸ் சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. தற்போது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி 5 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு, பிக்பாஸ் முகின் ராவ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் படத்தில் இணைந்த பிக்பாஸ் சுரேஷ்… அவரே வெளியிட்ட பதிவு…!!!

பிரபல இயக்குனர் படத்தில் நடித்து வருவதாக பிக்பாஸ் சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த 1991 ஆம் ஆண்டு கே.  பாலச்சந்திரனின் ‘அழகன்’ படத்தில் அறிமுகமானார் . இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையுடையவர் . இதையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் .   மேலும் சமையல் கலைஞரான சுரேஷ் சக்கரவர்த்தி சொந்தமாக […]

Categories

Tech |