Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இந்த வீட்டில் இருக்கணும்னு அவசியம் இல்ல”… டென்ஷனான ஜூலியை கன்பெக்சன் ரூமிற்கு வரச்சொன்ன பிக்பாஸ்…!!!

கேமில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சொல்லிய ஜூலியை கன்பெக்சன் ரூமிற்கு செல்ல சொன்ன பிக் பாக்ஸ். 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றைய 3-வது ப்ரோமோவில் அனைவரும் ஒன்றாக இருக்க கத்துக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் போர்டில் கேள்வி ஒன்று கேட்கப்படும். அதற்கு நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் ஜூலி விளையாடுகிறார். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிக்பாஸ் அல்டிமேட் பிரோமோ…”ஜூலி, பாலாஜியை கலாய்க்கும் சதீஷ்”… பேசமாட்டாருன்னு பார்த்தா சும்மா தெறிக்கவிற்ராரே…!!!

பிக்பாஸ் அல்டிமேட் பிரோமோவில் ஜூலி மற்றும் பாலாஜியை கலாய்க்கும் சதிஷ். மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக முக்கிய காரணம் கமல் தொகுத்து வழங்கியது என்றும் கூறலாம். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அனைத்து சீசன்களின் போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் உடல்நிலை காரணமாக கமல் தொகுப்பாளராக இருந்து விலகி தற்போது சிம்பு தொகுத்து வழங்குகின்றார். பிக்பாக்ஸ், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அளவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலங்கள் ஜூலி- சோம் சேகர் இருவரும் நீண்டகால நண்பர்களா?… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலங்கள் ஜூலி, சோம்சேகர் இருவரும் ஏழு வருடங்களுக்கு முன்பு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி. இவர் இதற்குமுன் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ஜூலி இந்த நிகழ்ச்சி மூலம் அதிக அளவு ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இந்நிலையில் ஜூலி பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட் ‘என்ஜாயி எஞ்சாமி’… காட்டுவாசி வேடத்தில் அசத்திய பிக்பாஸ் நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் ஜூலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ மற்றும் அறிவு இருவரும் பாடி நடித்துள்ள பாடல் என்ஜாயி எஞ்சாமி. தற்போது இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது . மேலும் இந்த பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால் இந்த பாடல் குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி அசத்திய பிக்பாஸ் ஜூலி… பாராட்டிய ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஜூலி பாடல் பாடிய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்த இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் அந்த போட்டியில் ஒரு சில சர்ச்சைகளால் ஜூலிக்கு ஆ தரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார் […]

Categories

Tech |