பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் புதிதாக பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் . மேலும் ரம்யா கிருஷ்ணன், நகுல் இருவரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கும் சீனியர் நடிகை ஒருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் . இந்த வாரம் […]
Tag: பிக்பாஸ் ஜோடிகள்
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் வனிதா, நிஷா, ஜூலி, சம்யுக்தா, கேபி, ஆஜித், ஷிவானி, சோம் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் […]
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனாவின் அன்பு அணியில் சேர்ந்த அறந்தாங்கி நிஷா ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டார் . தற்போது […]
நடிகை பாத்திமா பாபு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் பாத்திமா பாபு. இவர் செய்தி வாசிப்பாளர் மட்டுமல்லாது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இவர் பல சீரியல்களிலும் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து சில […]