Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் டீசரை பார்த்த ரசிகர்கள்”…. உண்மையை சொல்லுங்க ஆண்டவரே….?

பிக்பாஸ் டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் கமலிடம் கேள்வி எழுப்பி உள்ளார்கள். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது என்பதற்கான டீசர் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் கமல் இடி மின்னலுடன் வந்து நிற்கின்றார். அவர் கையில் ரோலக்ஸ் வாட்ச் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச்தான் விக்ரம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு பரிசாக கொடுத்து விட்டார். அப்படி என்றால் அந்த டீசரில் இருக்கும் வாட்சை வாங்கினாரா? இல்லை […]

Categories

Tech |