அளவுக்கு மீறிய கவர்ச்சியால் பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இவர் கிளாமரான உடைகளுடன் நடமாட அனுமதி இல்லாத பகுதிகளில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். இது பற்றி […]
Tag: பிக்பாஸ் பிரபலம்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் உண்மை கதையில் அஜித் நடித்த வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி எம் சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த […]
வாரிசு திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட அமீர், சக போட்டியாளரும், நடிகையுமான பவானியை காதலிப்பதாக கூறினார். ஆனால், அவரின் காதலை பவானி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில், அமீர் இந்த முறையாவது தன்னுடைய காதலை ஏற்றுக் கொள் என்று போட்டியாளர்கள், நடுவர்கள் முன் மோதிரத்தை பவானியிடம் காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அமீருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் பாலாஜி மனைவியும், பிக்பாஸ் பிரபலமுமான நித்யா ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக கையில் பூங்கொத்தொடு ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றார். ஆனால் பாதுகாவலர்கள் அவரை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பினர். கள […]
விக்ரம் படம் குறித்து பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் […]
டாட்டூ குறித்த ரசிகரின் கேள்விக்கு பிக்பாஸ் பிரபலம் பதிலளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து, ‘வாணி ராணி’ சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். மேலும், இவர் நடித்த படத்தில் ‘புஷ்பா புருஷன்’ என்ற டயலாக் மூலம் இவர் மேலும் பிரபலமானார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான […]
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார் என தெரிகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ”பாரதிகண்ணம்மா” சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று . தற்போது இந்த சீரியலின் கதைகளம் என்னவென்றால், சமையல் அம்மா மற்றும் டாக்டர் அப்பாவை இணைக்கும் முயற்சியில் உள்ளனர். இதனையடுத்து இந்த சீரியலில் புதிதாக பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார் என தெரிகிறது. அதன்படி, […]
பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்துகொண்ட ராஜுவிற்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளனர். பிக்பாஸில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ஒருவர் ராஜு. இவர் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பல குரல்களில் பேசும் திறமை கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்த பெருமை இவரையே சேரும். பிக் பாஸில் சக போட்டியாளர்களிடம் கோபப்படாமல் அழகாக 100 நாட்களை […]
லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர். இதனையடுத்து, இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. சமீபத்தில் இவர் நடித்திருந்த பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து இவர் கூகுள் குட்டப்பா படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நியூ லுக்கில் இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக நிர்வாகியை கலாய்த்து பிக்பாஸ் பிரபலம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக நிர்வாகி கார்த்திக். இவர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி உள்ளார். இவர் குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருந்தும் அவர்கள் வேறு வார்டை சேர்ந்தவர்களாவர். மேலும், தனது வீட்டிலேயே ஐந்து ஓட்டுகள் இருந்தும் அவரால் அந்த ஓட்டினை பெற முடியவில்லை. இவருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்த விஷயம் அறிந்த பலர் சமூக வலைதளப்பக்கத்தில் […]
விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கவிஞர் சினேகன் பங்கேற்ற புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர். சமீபத்தில் கவிஞர் சினேகன் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நம்ம வீட்டு கல்யாணம் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் புதிய படத்தில் இருந்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் டிவி தொலைக் காட்சியின் மூலமாக பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இப்போது இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயாகியாக அறிமுகமாக உள்ளார். இதனை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் நண்பர்கள் தினமான இன்று லாஸ்லியா நடித்துள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் புதிய போஸ்டர் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற மோகன் வைத்தியா டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
மலையாளம் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற பிரபல மலையாள சினிமா மற்றும் மேடைப் பாடகர் சோம தாஸ் திடீரென உயிரிழந்தார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது வரை கொரோனாவிற்கு அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் […]
பிரபல பிக்பாஸ் நடிகரின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ்-1 நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பிரபலமானவர் நடிகர் ஆரவ் ஆவார். இவர் பிக் பாஸ்-1 நிகழ்ச்சியில் முதலிடத்தை பிடித்து பிரபலமானார். இதையடுத்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். பிக்பாஸ் பிரபலம், மாடல் மற்றும் நடிகர் என பல துறைகளில் பிரபலமான இவரின் தந்தை இன்று காலமானார். மாரடைப்பு காரணமாக […]