விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது […]
Tag: பிக்பாஸ் ஷிவானி
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் . சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஷிவானி திடீரென டுவிட்டரில் இந்திய […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி. இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை தனது சமூக […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி. இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் எப்போதும் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்ததார் . இதன்பின் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ஷிவானி சிறப்பாக […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களை பெற்ற ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னரும் தனது விதவிதமான அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . அதில் ‘நேற்று இரவு […]
வாழைப்பழம் சாப்பிடும் ஷிவானியை வடிவேலுவுடன் இணைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல் நிலவு தொடர் மூலமாக தமிழில் அறிமுகமாகினார். இதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்து வந்தார். இதையடுத்து இரட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் போட்டோ ஹூட், வீடியோ, டான்ஸ் மற்றும் சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை […]