Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களை கவர்ந்த ஷிவானி நாராயணன்….. இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்….!!!

ஷிவானி நாராயணன் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது. https://www.instagram.com/p/CawK2LUqUJ7/ இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்னர் சில […]

Categories
சினிமா

“கல்யாண கலை கல்யாண கலைன்னு சொல்றீங்க!”… காதல் கலை பற்றி தெரியுமா…? தெரிஞ்சுக்கோங்க….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், தான் காதலித்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு காதல் கலைப் பற்றி விளக்கமளித்திருக்கிறார். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதன்மூலம் அனிதா சம்பத் ரசிகர்களிடம் பிரபலமானார். இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும், அனிதா சம்பத், தற்போது, தன் கணவரை காதலித்த சமயத்தில் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். https://www.instagram.com/p/CZJPhjCP9H3/ அதில், “என்ன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா……. பிக்பாஸ் பிரபலம் ஷிவானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….?

ஷிவானி நாராயணன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இளம் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களிலும் நடித்து வந்தார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ 4 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு திறமையா?… சிவானி வெளியிட்ட புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பிக்பாஸ் பிரபலம் சிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சிவானி . இவர் பகல் நிலவு சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவர் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆரம்பத்தில் சரியாக விளையாடாத சிவானி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி சிங்கப் பெண்ணாக வெளியேறினார். இந்நிலையில் சிவானி தனது சமூக வலைதளப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்திற்கு பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த அர்ச்சனா…!!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவருக்கு அர்ச்சனா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அடிக்கடி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வருகிறது . இந்நிலையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனா பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் வெளியேறப்போவது யார் தெரியுமா?… இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டிங்க…!!!!

பிக்பாஸ் சீசன் 4-ல் இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். அதனால் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர். சோம் சேகர், கேபி, ஷிவானி, ரம்யா மற்றும் அஜித் ஆகியோர் நாமினேஷன் இல் இடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் – 4 ல் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்…. வெளியான தகவல்…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் சுசித்ரா வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் -4 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை இந்த சீசனில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் மக்களின் குறைவான வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர். மேலும் அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 4….wilecard entry -யாக பிரபல பாடகி…ஷாக்கான போட்டியாளர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்  2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.   கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 தொடங்கியிள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீசனில் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் முதல் போட்டியாளறாக ரேகா வெளியேறிவிட்டார். இதனை தொடர்ந்து 1- வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார், 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா வீட்டுக்குள் நுழைந்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பிக் பாஸ் 4” பாதியில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்…. வெளியான முக்கிய காரணம்….!

தெலுங்கு பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் -4 வது சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பிற்காக நாகார்ஜுனா வெளிநாடு சென்று விட்டதால் அவருக்கு பதிலாக சமந்தா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.செப்டம்பர்- 6 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் நோயல் சீன் என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் சீசன் 4-ல் திடீர் திருப்பம் …. தொகுப்பாளராக நடிகை சமந்தா …!!

நடிகை சமந்தா பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு நாகர்ஜூனாவுக்கு பதிலாக தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமானது. அந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  சீசன்-3 மற்றும் தற்போது நடந்து வரும் பிக்பாஸ்-4  நிகழ்ச்சியின் தொகுப்பாளர் முன்னணி நடிகர் நாகார்ஜுனா ஆவார் . பிக்பாஸ் சீசன்-1,2 நிகழ்ச்சியை  ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர்  தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 4ல் அடுத்த Wild Card என்ட்ரீயாக மீண்டும் ஒரு பிரபலம்…மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் 4 ல் அர்ச்சனாவை தொடர்ந்து WildCard என்ட்ரீயாக உள்ளே வரபோகும் பிரபலம் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளார்: விஜய் தொலைக்காட்சியில்  பிக்பாஸ் தான் இப்போது பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் வாரத்தில் சனி, ஞாயிறு என 2 தினங்கள் மட்டுமே வருவார். அவரை ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்ப்பார்கள். பிக்பாஸ் தற்போது 2 வாரங்களுக்கு மேல் வெற்றி கரமாக ஓடி வருகிறது. அதில் முதல் போட்டியாளராக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அய்” புதுசா ஒருத்தங்க வந்துட்டாங்க…! பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் உற்சாகம் …!!

பிக்பாஸ் 4  நிகழ்ச்சியின் 17-வது போட்டியாளராக அர்ச்சனா  நுழைத்துள்ளது போட்டியாளர்களை உற்சாகமடைந்துள்ளனர். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, மக்களின் பெரும் ஆதரவுடன் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிலையில், சீசன்-4ல் போட்டியாளர்களாக  16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் தொகுப்பாளரான அர்ச்சனா, பிக்பாஸ் 4ன் ஆரம்பத்திலேயே போட்டியாளராக  வருவார் என எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அவர் தொகுப்பாளராக பணியாற்றும் சேனல் நிர்வாகம் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க  தடை விதித்துள்ளனர்.அதனால்  அவரால் கலந்து […]

Categories

Tech |