Categories
சினிமா தமிழ் சினிமா

எமோஷனலாக பேசிய இசைவாணி… கலங்கிய ஹவுஸ் மேட்ஸ்… பிக்பாஸ் முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பிரியங்கா, பவானி ரெட்டி, இசைவாணி, அபிஷேக் ராஜா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, சின்ன பொண்ணு, சிபி சந்திரன் உட்பட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதை சொல்லி தாமரை செல்வியை அலறவைத்த ராஜு… ஜாலியான மூன்றாவது புரோமோ இதோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன் பதவிக்கு போட்டியிட ராஜு, நமீதா, பவானி, நிரூப், சின்ன பொண்ணு ஆகிய 5 பேர் முன் வருகின்றனர். #Day1 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியின் செம ரகளையான செகண்ட் புரோமோ… ரசிகர்கள் ஆவல்…!!!

பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோ இன்று காலை வெளியாகியிருந்தது. #Day1 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்டமாக தொடங்கிய ‘பிக்பாஸ் சீசன் 5’… கலக்கலான புதிய புரோமோ வீடியோ…!!!

பிக்பாஸ்- 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள்  வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ்- 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் இந்த சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா, பிரபல மாடல் கோபிநாத், பவானி ரெட்டி, நமிதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-யில் கலந்து கொள்ளும் ‘மாஸ்டர்’ பட பிரபலம்… அட இவரா..!!!

பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் மாஸ்டர் பட பிரபலம் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த சீசனில் தொகுப்பாளினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன்- 5’ ஒளிபரப்பு தேதி அறிவிப்பு… வைரலாகும் புதிய புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோவுடன் ஒளிபரப்பு  தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா, ஷகிலாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்த வீட்டுல கிசுகிசு பேசுறது கஷ்டம் தான் போல’… பிக்பாஸ்-5 புதிய புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-யில் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் சார்பட்டா பரம்பரை பட நடிகர் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது . சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ்-5’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறேனா?… பதிலளித்த பிரபல நடிகை…!!!

பிரபல நடிகையும், மாடலுமான பிரதாய்னி சூர்வா பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நா சமையல பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்’‌… பிக்பாஸ்-5 கலக்கலான புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது . இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் . நாங்களும் சமையல தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி…. கலந்து கொள்ளும் பிரபல தொகுப்பாளினி…. கசிந்துள்ள செய்தி….!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பங்கேற்கவுள்ளார் என்று செய்திகள் கசிந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 4வது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 5 தற்பொழுது ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கான புரொமோக்களும் வெளிவந்தன. Here it is, A Mostly confirmed contestant 👇🏻#biggbosstamil #biggbosstamil5 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றனர். விரைவில் பிக்பாஸ்-5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜி.பி.முத்துவை டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்க’… கலாய்த்து டுவீட் போட்ட சதீஷ்…!!!

ஜி.பி.முத்து பிக்பாஸில் கலந்துகொள்வது குறித்து நடிகர் சதீஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டின் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Ulla […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’… கலக்கலான ‘பிக்பாஸ்-5’ புதிய புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் . மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. 😀 #BiggBossTamil Season 5 | […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டின் முன் டிக்டாக் பிரபலம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் வீட்டின் முன் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் ஒன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் இணைகிறீர்களா?… ரசிகரின் கேள்வி… ‘மாஸ்டர்’ பட நடிகரின் மாஸ் பதில்…!!!

மாஸ்டர் பட நடிகர் மகேந்திரனிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.     இதையடுத்து இந்த சீசனில் யார் யாரெல்லாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம… ‘பிக்பாஸ் சீசன்-5’ அதிரடியாக வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் 5-வது சீசனும் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. ஆரம்பிக்கலாமா? #BBTamilSeason5 #BiggBossTamil5 #BiggBossTamil […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரெடியா இருங்க… இன்று மாலை ‘பிக்பாஸ் சீசன்-5’ முக்கிய அறிவிப்பு…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்க இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘பிக்பாஸ் சீசன் 5’… வேற லெவல் அப்டேட் இதோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரமோஷன் போட்டோஷூட் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது ‌. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியா?… ‘பிக்பாஸ் சீசன்- 5’ அசத்தலான அப்டேட்…!!!

பிக்பாஸ் 5-வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் 5-வது சீசனுக்கான புதிய லோகோ தயாராகிவிட்டது என்றும் ஆகஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5-ல் பிரபல சீரியல் நடிகரா?… இணையத்தில் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கடந்த சீசன் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-ல் அதிரடி மாற்றங்கள்… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நான்காவது சீசன் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. தற்போது பிக்பாஸ் சீசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5-ல் குக் வித் கோமாளி பிரபலமா?… சிம்பு தொகுத்து வழங்குகிறாரா?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் எனவும் இதில்  கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு […]

Categories

Tech |