விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான இளம் பாடகர் தான் அசல் கோளாறு. இவர் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட […]
Tag: பிக்பாஸ்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 பேர் போட்டியாளர்களாக களம் இறங்கி நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைய சாந்தி, மற்றும் அசல் கோலார் ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பிறகு ஜி.பி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது 18 […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜி. ஜி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடிய வருகிறார்கள். இதில் நேற்று வெளியேறிய அசல் கோளாறு குவின்ஸியின் கையைப் பிடித்துக் கொண்டு செய்த செயலால் வீடியோவில் சிக்கினார். அதுமட்டுமின்றி மைனா நந்தினி, ஜனனி ஆகியோரையும் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று அசல்கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார்.இறுதியில் அசிம் மற்றும் அசல் கோளாறு இருவரும் மற்றும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்டபோது பலரும் அசல் தான் உள்ளே இருப்பார் என கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஸினி அசல் கண்டிப்பாக இங்கே இருக்க வேண்டும் என கூறி இருந்தார். அதே […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், சமீபத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்ந்ததால் நெட்டிசன்கள் பலரும் இணையதளத்தில் கொந்தளித்தனர். அசல் குயின்சியை எப்போதும் பின் தொடர்ந்த நிலையில் அவர் […]
விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பது குறித்த புதிய […]
தமிழ் சினிமாவில்பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி உள்ளே வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து […]
விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்டு காடு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் தினம்தோறும் பரபரப்பான சண்டைகளுடன் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜிபி முத்து மற்றும் சாந்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசீம் எப்போதும் கொஞ்சம் முன்கோபமாக இருந்து வருகிறார்.அதனைப் பார்த்து அனைவரும் ஏன் இவர் இப்படி இருக்கிறார் என […]
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. சென்ற […]
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதனால் தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் கோலார் பெண்களிடம் அத்துமீறும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மிகுந்த கோபத்துக்கு உள்ளாகியுள்ளது. […]
பிரபலமான விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு நேற்று நடந்த எபிசோட்டில் பிக்பாஸ் வீட்டுக்குள் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் படி 19 பொம்மைகள் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் களமிறங்கினார். அதன்பிறகு வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி வீட்டிற்குள் வந்தார். கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ ஒன்று […]
பிக்பாஸிலிருந்து வெளியேற ஜிபி முத்து முடிவு எடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதில் சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார். இவருக்கு […]
பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சொல்லப்போனால் ஜி.பி முத்துவுக்காகவே பல பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர் என்று கூறலாம். இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி மற்றும் […]
விஜய் டிவி-யில் பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாக ஆரம்பித்ததிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு சீரியல்கள் வேறு நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். 100 நாள்கள் ஓடக்கூடிய இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றில் யார் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். இப்போது போட்டியாளர்கள் இடையில் பல பிரச்சனைகள், சண்டைகள் எழும்பி வருகிறது. இதற்கிடையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை […]
பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம்சுளிக்க வைத்திருக்கிறது. மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என அடுத்தடுத்து பல்வேறு பெண்களிடம் மோசமான வகையில் அசல் கோளார் நடந்துகொள்கிறார். இதனை பார்த்து வரும் ரசிகர்கள் பல பேரும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். 😳😳 Kolaaruuu #Asalkolaar #GPMuthuArmy #GPMuthu #BiggBossTamil #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/neKeZMMh7G — Dr Kutty Siva (@drkuttysiva) October 22, 2022 இந்த […]
விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஜி.பி முத்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவருக்காகவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர். டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube-ல் பல்வேறு விதமான நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை 5 சீசன்கள் நடந்த நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, நிவ்வா, குயின்சி, மகேஸ்வரி சாணக்கியன், அமுதவாணன், விக்ரமன், சாந்தி, ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ராஜேஷ், செரீனா, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில், முதல் வாரத்தில் இருந்தே ஜி.பி முத்து மற்றும் தனலட்சுமிக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் அத்துமீரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பார்வையாளர்களை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரேங்கிங் டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ […]
ஒண்ணுமே தெரியாதது போல தனலட்சுமியிடம் கேள்வி கேட்கும் விக்ரமனை குறும்படம் போட்டு ரசிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சென்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் விக்ரமன் குறித்து ரசிகர்கள் குறும்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் அசல் மற்றும் தனலட்சுமி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது விக்ரமன் அருகில் இருக்கின்றார். பிறகு எதுவும் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ரச்சிதா அறிமுகமானார். அதனையடுத்து அந்த சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து தினமும் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகு இருவரும் சீரியல்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தார்கள். ரக்ஷிதா திடீரென்று தன்னுடைய கணவரை புரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. தற்போது ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், அவருடன் பிரிந்தது ஏன் என்பதை பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் கூறினார். அதில், “நான் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக வைல் கார்டு எண்டிரியாக மைனா நந்தினி கலந்து கொண்டார். இதனை அடுத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தலைவர் போட்டி ஜிபி முத்து வீட்டின் தலைவரானார். பிக் பாஸ் தலைவரை சக போட்டியாளர்கள் படாதபாடு படுத்தி எடுத்தார்கள். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் கிளம்புவதாக கூறிவரும் ஜி பி முத்து எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கப் போகிறார் என்று […]
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். “நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற” என சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்தில் ரச்சிதாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்து இருக்கிறார். நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக கூறி, வீட்டை விட்டு வெளியில் போனாலும் நட்பு தொடர விரும்புவதாக கூறியுள்ளார். இந்நிலையில் […]
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவானது வெளிவந்து இருக்கிறது. இவற்றில் ஜி.பி. முத்துவுக்கு பரிச்சையமான போஸ்ட் பாக்ஸை பிக்பாஸ் வீட்டிற்கு கமல் அனுப்பி வைத்துள்ளார். உங்களுக்கு எந்த 2 நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது? என கேள்வி கேட்டு அந்த போஸ்ட் பாக்சில் லேட்டர் ஒன்று இருக்கிறது. #Day7 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia […]
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமின்றி பிக்பாஸ்-6 நடைபெற்று வருகிறது. இவற்றில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயீஷா, அசீம், மகேஸ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உட்பட 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்வாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதற்குள் பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேற போவது யார் என்ற சலசலப்பு தொடங்கிவிட்டது. ஏற்கனவே அடுத்த வாரத்துக்கான நேரடி நாமினேஷனில், ஆயீஷா, விக்ரமன், அசீம் இருக்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாளிலிருந்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்குகளை கொடுத்து வருகிறது.இன்னும் ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் பல பிரச்சனைகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் என பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே உச்சகட்ட பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.வயதிற்கு கூட மரியாதை தராமல் பேசுவதாக தனலட்சுமியை ஜிபி முத்துவின் ரசிகர்கள் சமூக […]
பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று ஜி.பி.முத்துவிற்கும், தனலட்சுமிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று பாத்திரம் கழுவும் அணியின் கேப்டன் ஜனனி தனது அணியிலிருந்து ஜி.பி. முத்துவிற்கு பதில் ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டார். இதன் காரணமாக வீட்டிற்கு வெளியே இருக்கும் கார்டன் ஏரியாவில் நேற்றிரவு முழுதும் ஜி.பி.முத்து உறங்கி வந்தார். இந்த நிலையில் இன்று வெளிவந்துள்ள முதல் ப்ரோமோவில் தனலட்சுமிக்கு பதில் ஜி.பி. முத்துவை ஸ்வாப் செய்துகொண்டுள்ளார். இதன் வாயிலாக தனலட்சுமி […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகின்றார். இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்த மூன்றாவது நாளே சில சலசலப்பு முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜி.பி முத்து தலையில் பார்வையை போர்த்திக் கொண்டு கட்டில் படுத்திருக்க ராபர்ட் மாஸ்டர் மெல்ல அவருடைய கால்களை […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது. இது நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று தொடக்க விழாவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு உள்ளார்கள். இதற்கு முன்னதாக கமல் அங்கு சென்று பார்த்திருக்கின்றார். தற்போது கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற வீடியோவின் ப்ரோமோ வெளியாகி […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ஒரு வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. இதனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். அதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த […]
பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. இந்த பிக்பாஸ் 6-ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி.ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றக போவதாக கூறப்படுகிறது. அதேபோன்று 4 பேர் பிரபலம் இல்லாத நபர்கள் போட்டியாளர்களாக களமிறங்க இருக்கின்றனர். வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் பிக்பாஸ் 6 தொடங்கும் என ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. […]
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இதுவரையிலும் 5 சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் 6வது சீசன் தொடங்கப்படவுள்ளது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டிசென்றார். இதையடுத்து 2வது சீசனில் ரித்விகாவும், 3வது சீசனில் முகின் ராவும், 4வது சீசனில் ஆரியும், 5வது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க […]
சுஜா வர்ணிக்கு நடந்த விஷயம் பற்றி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். பிக்பாஸ் பிரபலமான சுஜா வருணி நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்ற நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார் சுஜா வருணி. இந்த நிலையில் பிக்பாஸ் 2 ஜோடிகள் நடன நிகழ்ச்சிகளில் தனது கணவருக்காக கலந்து கொண்டுள்ளார் சுஜா. மேலும் அவர்களின் நடனம் அனைவரின் கவனத்தையும் பெற்றது. இறுதிவரை அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கான் ஆயிரம் கோடி சம்பளமாக கேட்டிருந்தாராம். மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்தியில் இந்நிகழ்ச்சியானது 15 சீசன்களை கடந்து இருக்கின்றது. இதன் 15வது சீசனை முன்னணி நடிகரான சல்மான்கான் தொகுத்து வழங்கினார். இவர் தனது பன்முக திறமைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது சீசனை தொகுத்து வழங்க வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். கடைசியாக ஐந்தாவது சீசன் முடிவடைந்தது இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் புதுமையான முயற்சியாக பொதுமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ளனர். இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தகுந்த காரணங்களுடன் கூடிய ஒரு காணொளி காட்சியை (self taped video) பதிவு செய்து அவர்கள் ( vijay.startv.com) குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த […]
பிக்பாஸ் ரைசா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ‘பிக்பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ”பியார் பிரேமா காதல்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், துரு விக்ரம் நடித்த ‘வர்மா’ படத்திலும் நடித்திருந்தார். ‘தி சேஸ்’ […]
லாஸ்லியா திருமணக்கோலத்தில் இருப்பதுபோல போட்டோஷூட் நடத்தியுள்ளார். இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் திருமணக்கோலத்தில் இருப்பதுபோல போட்டோஷூட் […]
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அபிராமி வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் பார்வையாளர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது. அதில் நேற்று பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணப் பெட்டியை எடுக்க ஜூலி மற்றும் ஸ்ருதி இருவருக்கும் போட்டி நடந்தது. அவ்வாறு நடந்த கடும் போட்டியில் சுருதி வெற்றியடைந்து 15 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றினார். அவருக்கு ஈடாக கடினமாக முயற்சித்து விளையாடிய ஜூலியை இப்போது […]
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மும்முரமாக ஒளிபரப்பாகிக் வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக நாளுக்குநாள் போட்டிகளும் கடுமையாக நடைபெற்றுக் கொண்டி இருப்பதால் பிக்பாஸ் ரசிகர்களும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நடந்த போட்டியின் போது வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாதியில் இருந்து என்ட்ரி கொடுத்த ரம்யா பாண்டியன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஏனெனில் நேற்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கின்போது 6 […]
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 15 லட்சம் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுருதி […]
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் கடைசி நாளில் ஒருநபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த அடிப்படையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிரூப், தாமரைச்செல்வி, சுருதி, அனிதா சம்பத் , ஜூலி, சதீஷ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சதீஷ் மட்டும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த நாமினேஷன் லிஸ்டில் உள்ள 6 […]
கேமில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சொல்லிய ஜூலியை கன்பெக்சன் ரூமிற்கு செல்ல சொன்ன பிக் பாக்ஸ். 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றைய 3-வது ப்ரோமோவில் அனைவரும் ஒன்றாக இருக்க கத்துக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் போர்டில் கேள்வி ஒன்று கேட்கப்படும். அதற்கு நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் ஜூலி விளையாடுகிறார். […]
தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்ற கேள்விக்கு அசத்தலான பதிலைக் கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிந்து மாதவி. பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழைப்போலவே தெலுங்கிலும் ஒளிபரப்பாகின்றது. தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகின்றார். ஏற்கனவே தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானர் பிந்துமாதவி. தற்போது தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக உள்ளார். நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் நாகார்ஜுனா பிந்து மாதவியிடம் உங்களுக்கு தமிழ் சினிமா பிடிக்குமா? அல்லது தெலுங்கு சினிமா பிடிக்குமா? என்று […]
பிக்பாஸ் நிகழ்ச்சி பாணியில் உருவாகும் லாக் கப் நிகழ்ச்சிக்கு தடை கோரி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது. பிக் பாக்ஸ் நிகழ்ச்சியானது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தது. இதன் காப்புரிமை இன்றளவும் வெளிநாட்டு நிறுவனத்திடமே உள்ளது. பிக்பாக்ஸ் முதன்முதலில் பாலிவுட்டில் 2006 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இது 15 எபிசோடுகளை கடந்து உள்ளன. இது தமிழ், மலையாளம், தெலுங்கு முதலியவற்றிலும் இதே பாணியில் பின்பற்றப்படுகின்றது. தமிழில் ஐந்து எபிசோடுகளை கடந்த பிக்பாக்ஸ் தற்போது ஓடிடியில் இருபத்திநான்கு […]
ஒரு டெமண்ட் பெண்மணி சனம் செட்டியால் தனது பெயர் டேமேஜ் ஆனது என பாலாஜி முருகதாஸ் கூறியிருக்கின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாக்ஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது ஒளிபரப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனிதா பிக்பாக்ஸ் நான்காவது சீசனில் நடந்ததையே பேசி வருகின்றார். தற்போது கூட்டணியில் பாலாஜி ராமதாஸ் இணைந்துள்ளார். சனம் செட்டியால்தான் தனது பெயர் டேமேஜ் ஆனது என பழைய கதையை கூறி, சனம் ஷெட்டியை சூடேத்தி வருகிறார் பாலாஜி. இதற்கு பதிலடி கொடுத்த […]
விஜய் டிவியின் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை இனி கமலுக்கு பதிலாக பிரபல நடிகர் தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். மேலும் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாக்ஸ் நிகழ்ச்சி 2017ஆம் வருடம் தொடங்கியதிலிருந்தே இவர் தான் தொகுத்து வழங்குகின்றார். இவர் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து […]
‘பிக்பாஸ்’ ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளரான ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இதனையடுத்து, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் […]