பாவனி ரெட்டி பழைய வீடியோ ஒன்றில் விஜய் பற்றி கூறியுள்ளார். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்” . இதனையடுத்து, தளபதி விஜய்க்கு மற்ற நடிகர்கள் கூட ரசிகர்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், பிக்பாஸ் பிரபலம் விஜய்யை பற்றி கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பாவனி ரெட்டி, விஜய் […]
Tag: பிக்பாஸ்
பிக்பாஸ் கொண்டாட்டம் பிரோமோவில் அபிஷேக் அவர் அம்மாவை கட்டியணைத்து அழுந்து கொண்டிருப்பதுபோல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5-யில் பங்கேற்றவர் அபிஷேக். இணையதள மீடியாக்களில் பணியாற்றியதன் மூலம் அதிக நட்சத்திரங்களை பேட்டி எடுத்ததால் மக்களிடையே பிரபலமடைந்தார். அதற்குப்பின் அவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அதில் படங்களை விமர்சித்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பிறகு பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ”லாக்கப்” என்கிற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதில் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக புதிதாக ”லாக்கப்” என்கிற புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அறிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் பிரபல நடிகை கங்கனா ரனாவத் என்பது […]
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா எப்போதும் சக போட்டியாளர்களுடன் சண்டை,வாக்குவாதம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அவர் தனது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற புரோமோ அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் வனிதா மறுபடியும் போட்டியாளர்களுடன் சண்டையிடுவது, வாக்குவாதம் செய்வது, திமிராக பேசுவது போன்று […]
“பிக்பாஸ்” ஷோவின் பிரோமோவில் நடிகை வனிதா பிரச்சனை செய்வதுபோல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் போட்டியாளர்களை தான் தேர்வு செய்துள்ளனர். அதிலும் வனிதாவை சொல்லவே தேவையில்லை. தற்போது வெளியாகிவுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் வனிதா எனக்கு காபி வேண்டும் என கோபமாக கேட்பதுபோல் வெளியாகியுள்ளது. வனிதாவால் எப்போதும் பிரச்சினையாகத்தான் இருக்கிறார் என அனிதா மற்றும் பாலாஜி கூறுகிறார்கள். அதற்கு வனிதா அது உங்களுடைய பிரச்சனை என்னுடைய […]
“பிக்பாஸ்” அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகர் கஸ்தூரி பங்கேற்க முடியாது என கோபமாக கூறியுள்ளார். “பிக்பாஸ்” பழைய சீசன்களில் சர்ச்சைக்குள்ளாக பேசியவர்களை தேர்ந்தெடுத்து “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் பங்கேற்கவில்லை. இந்த ஷோவுக்கு நடிகை கஸ்தூரியை வைல்டுகார்டில் வருமாறு இணையதளவாசி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். Well, I have a family and fulfilling work to attend to. No time […]
பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் அடுத்ததாக எந்த போட்டியாளர் களமிறங்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 கடந்த 16-ஆம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியின் முடிவில் ‘ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடபட்டு வருகின்றது. முதலாவதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவானி தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை பவானி விஜய் டிவியின் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்ற பவானிக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இறந்துபோன தன்னுடைய கணவர் பற்றி சென்டிமென்டாக பேசி ரசிகர்கள் மத்தியில் சிம்பதி கிரியேட் செய்து தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருந்தார். அதோடு பிக் […]
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராஜு அதன்பிறகு முதன்முறையாக டுவிட் செய்துள்ளார். பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜு ஜெயமோகன் என்பவர் வென்றுள்ளார். இவர் இயக்குனர் பாக்யராஜ் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர். அதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் காலேஜ் சீசன்2, என்ற நாடகத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்தார். மனிதன், துணை முதல்வர், நட்புன்னா என்னன்னு தெரியுமா, […]
சின்னத்திரை விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ் ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்றோடு முற்றிலுமாக நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜு ஜெயமோகனுக்கு வெற்றி வாகை சூடப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற போட்டியாளர்களின் சம்பளம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராஜுவுக்கு ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதனால் 15 வாரங்களுக்கு 22.5 லட்சம் ரூபாய் ராஜுவுக்கு சம்பளமாக […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் தாமரை செல்வி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவராவார். 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை செல்வி, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பைனல்ஸ் லிஸ்டில் கண்டிப்பாக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டது பெரும்பாலான ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை செல்வி லைவ் வீடியோவில் பேசியுள்ளார். அதில் தான் இறுதி வரை செல்லாமல் […]
‘பஜாரி’ என விமர்சித்தவருக்கு பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி பதிலடி கொடுத்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் காஜல் பசுபதி. சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அரசியல் கருத்துக்களையும் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார். https://www.instagram.com/p/CYk0tswJnDB/ இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் கத்தியது குறித்து […]
சிவகார்த்திகேயனின் SK20 படத்தில் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பேராதரவைப்பெற்று வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பலர் பல வாய்ப்புகள் கிடைத்து முன்னேறி வருகின்றனர். ஹரிஷ் கல்யாண், ஆரவ், மகத் போன்றவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்து இப்போது பல படங்களில் நடித்துவருகின்றனர். அந்த வகையில் கடந்த பிக் பாஸ் […]
தளபதி விஜயின் நண்பரான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் டைட்டில் வெல்லப் போவது யார் என தெரிந்து விடும். இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் மற்றும் அஷாரா இருவரும் வெளியேறினர். அதன் பிறகு நடத்தப்பட்ட கடும் போட்டியில் அமீர் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முதல் ஆளாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, மருத்துவமனையில் இருப்பதால் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை தொடர்பாக வெளியான செய்தியில், கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார். கொரோனா பாதிப்பிலிருந்து நலமுடன் மீண்டு […]
நடிகை யாஷிகாவிடம் நீ செத்து போகலையானு கேள்வி கேட்ட ரசிகருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் சென்ற போது விபத்துக்குள்ளானதில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் யாஷிகா ஆனந்த் இடுப்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஐந்து மாதங்கள் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்த அவர், விரைந்து குணம் அடைய வேண்டும் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவருக்கு கடந்த வாரம் திடீரென கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் கமலுக்கு பாதிப்பு தீவிரமாக இல்லாததால், விர்ச்சுவலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்று அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 45 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 18 போட்டியாளர்களில் தற்போது வரை 6 பேர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் வைல்கார்டு என்ட்ரியாக அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தகவலின்படி அபிஷேக் ராஜா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியில் வைல்கார்டு என்ட்ரி மூலம் […]
‘லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே தான்’ என பிக்பாஸ் பிரபலம் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இதனையடுத்து, இவர் ‘பியார் பிரேமா காதல்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’, போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் நடிகை ரைசா கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரின் ரசிகர் ஒருவர், லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என கேள்வி […]
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். அந்த நிகழ்ச்சியை நாளுக்கு நாள் விருவிருப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது வரை 6 பேர் வெளியேறியுள்ளனர்.இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்று என்ட்ரியாக சஞ்சீவ் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பலரும் தளபதி விஜயின் நண்பர் சஞ்சீவா அல்லது ராஜா ராணி […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை மிக வெகுவாக கவர்ந்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 மிக விரைவில் தொடங்க உள்ளதாகப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. அக்டோபரில் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஷகிலாவின் மகள் மிளா, நமீதா மாரிமுத்து, மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, […]
பிக் பாஸ் சீசன்-5 விஜய் டிவியில் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்பட்டதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி வழக்கம்போல கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சீசனில் இணைந்து போட்டியிட உள்ளதாக சில பிரபலங்களின் பெயர்களின் பட்டியலும் தொடர்ந்து இணையதளத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வரும் செய்திகளை சில பிரபலங்கள் மறுக்கவும் செய்து வருகின்றனர். சமீபத்தில் மாஸ்டர் மகேந்திரன் பிக்பாஸில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்திருந்தார். […]
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் புரோமோ படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது . வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மட்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது மிக […]
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 5 வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ஆதவ் கண்ணதாசன், பாபா பாஸ்கர், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தியாளர் கண்மணி, குக் வித் கோமாளி பிரபலம் கனி, ஜிபி முத்து ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5- வது சீசனில் நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நாகர்ஜுனா தான் ஒத்துக்கொண்ட படப்பிடிப்பு காரணமாக தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை ராணா தொகுத்து வழங்குவார் என கூறுகின்றனர். அதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதில் பங்கேற்க […]
மலையாள பிக்பாஸ் செட்டில் ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இதேபோல் தெலுங்கு, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி பூந்தமல்லி அடுத்து செம்பரம்பாக்கத்தில் இருக்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட […]
விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜூன் அல்லது ஜூலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் குக் வித் கோமாளி அஷ்வின், சுனிதா, தர்ஷா குப்தா, பவித்ரா, நடிகர்கள் ராதாரவி, நகுல், சித்தார்த் நடிகைகள் லட்சுமி மேனன், லட்சுமி ராமகிருஷ்ணன், ராதா, […]
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 1 முதல் பிக்பாஸ் 4 முதலான நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜூலையில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் அரசியலில் தீவிரமாக இருபதால் தொகுப்பாளர் மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வரவேற்பு ஏராளம். தற்போது வரை 4 சீசன் அதில் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு சீசன் முழுவதையும் பொதுமக்கள் தவறாமல் கண்டு மகிழ்வார்கள். அதன்படி தற்போது 5வது சீசன் தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்கள், தர்ஷா குப்தா, பவித்ரா, […]
பிக்பாஸ் கவினுடனான உறவு குறித்த கேள்விக்கு லாஸ்லியா பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா . இந்த நிகழ்ச்சியில் முதலில் நண்பர்களாக பழகி வந்த இருவரும் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினர் . இந்த சீசன் மிக பரபரப்பாக சென்றதற்கு கவின்- லாஸ்லியா காதலும் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம் . ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் நடிப்பில் கவனம் […]
பிக்பாஸ் சனம் ஷெட்டியை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் பாராட்டியுள்ளார் . உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் நிறைவடைந்து சமீபத்தில் நான்காவது சீசனும் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்த போட்டியாளர்களில் ஒருவர் சனம் செட்டி . இவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதன் பின் திடீரென தர்ஷன் சனம் ஷெட்டியை திருமணம் செய்ய முடியாது என்று கூறியதாகவும் […]
பிக்பாஸ்- 4 நிகழ்ச்சியின் டைட்டிலை நடிகர் ஆரி கைப்பற்றி வெற்றி வாகை சூட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ந் தேதிஆரம்பித்தது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நடிகர் ஆரி வெற்றி பெற்று டைட்டிலை கைப்பற்றியுள்ளார். பாலாஜி முருகதாஸ் இரண்டாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்றைய கடைசி எபிசோட்ல் சோம் […]
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சுரேஷ் சக்ரவர்த்தில் பதிலளித்துள்ளது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-4 நிகழ்ச்சியில் 16 போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்நிலையில் சில போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் ஒஇறுதி சுற்றுக்கு விளையாட உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ரேகா ஆகியோர் விருந்தினராக மீண்டும் வீட்டினுள் வந்துள்ளனர். இந்நிலையில் இணையத்தில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி சார் நீங்கள் மட்டும் […]
சிட்னி மைதானத்தில் பிக் பாஸ் ஆரியின் ரசிகர்கள் பதாகைகளை இந்திய புகைப்படம் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள ரம்யா, சோம், ஆரி, ரியோ, கேபி, பாலா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் ஆரி தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் “பிக்பாஸ் டைட்டில் […]
பாடல் பாடும் டாஸ்கில் ரம்யா பாண்டியனை தளபதி விஜய் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டி சற்று கடினமாகவே இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு TICKET TO FINALE என்பதால் மும்முரமாக விளையாடுகிறார்கள். தற்போது வரை நான்கு டாஸ்குகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் அதில் பலவற்றில் ரம்யா நல்ல […]
பிக்பாஸ் இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருப்பது போன்று புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-4 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஒரு சில போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். போன வாரத்தில் ஆஜித் வெளியேறியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய ஒரு போட்டியாளராக இருப்பவர் பாலாஜி. டாஸ்கில் வேற லெவலில் பெர்பார்ம் செய்யும் இவர், இன்றைய புரோமோவில் கேபியுடனும், ஆரியுடனும் சண்டை போட்டுள்ளார். […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் சோம் சேகர் செல்போன் பயன்படுத்துவது போன்று வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் சில போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும் யாரையும் சந்திக்க […]
தமிழக மக்கள் பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் […]
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஷோ நடந்து கொண்டிருக்கிறது. அதில் தற்போது சீசன் 4 நடந்து வருகிறது. கடந்த சீசனில் மிகவும் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த மாதம் கனடாவில் திடீரென உயிரிழந்தார். அது அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல சிக்கல்களுக்கு பிறகு ஒரு மாதத்துக்கு பின் மரியநேசன் உடல் […]
இந்த வாரம் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் […]
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் […]
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான லாஸ்லியாவின் தந்தை திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அவருக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளங்களில் பல ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை லாஸ்லியா மற்றும் இயக்குனர் சேரன் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தெலுங்கு பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் -4 வது சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பிற்காக நாகார்ஜுனா வெளிநாடு சென்று விட்டதால் அவருக்கு பதிலாக சமந்தா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.செப்டம்பர்- 6 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் நோயல் சீன் என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]
வாழ்க்கையின் வியாபாரம் செய்வதெல்லாம் ஒரு பொழப்பா என்று வனிதா வெளியிட்ட வீடியோவிற்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார். வனிதா 3-வது திருமணமாக பீட்டர் பாலை மனது கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர் இது சுமூகமாக முடிந்துவிட்டது. வனிதா தனது 40ஆவது பிறந்த நாளை கொண்டாட பீட்டர் பால், குழந்தைகளுடன் கோவா சென்றார்.அங்கு பீட்டர் பால் மது அருந்தி கொண்டு, சண்டை போட்டதால் சென்னை திரும்பினர். இங்கு வந்து பீட்டர் பால் மது அருந்திக் கொண்டு, புகைபிடிப்பதுமாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் பிரபலங்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 சீசன் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 4ஆம் தேதி நாலாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது. அதோடு அவ்வப்போது போட்டியில் பங்கேற்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் இறுதிப் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ரேகா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, ஆர்ஜே […]
பிக் பாஸ் போட்டியாளர் தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகையும் பாடகியுமான ஹிமான்ஷி குரானா தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கேற்றார். அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இவர் ஹிந்தியில் உள்ள பிக்பாஸ் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து லட்சுமிமேனன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் மூன்று சீசன்கள் முடித்து தற்போது நான்காவது சீசன்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. நான்காவது சீசனில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவாதம் சமீப நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பட்டியலில் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், லட்சுமிமேனன், விஜய் டிவி புகழ் என […]
பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி கிடக்கும் சினிமா பிரபலங்கள் அனைவரும் வீட்டில் சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது என எதையாவது செய்து தங்களது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும். இந்த நிலையில் […]