Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஜித்தின் புதிய முயற்சி… நேரில் வந்து வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆஜித் புதிதாக ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய  பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆஜித் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பாலாஜி ,கேப்ரியலா, சம்யுக்தா ,ஷிவானி உள்ளிட்ட ஒரு சிலருடன் மட்டுமே நட்புடன் பழகி வந்தார் . இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவ்வப்போது பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வந்தார் . மேலும் இவர் சூப்பர் சிங்கர் […]

Categories

Tech |