பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் கேப்ரியலா. இவர் இதற்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாகவும் நடித்திருப்பார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் மிகவும் பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் […]
Tag: பிக் பாஸ் கேப்ரியலா
பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலா தனது செல்ல நாய் குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரியலா . இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை சென்றார். பின்னர் பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டி வாய்ப்பைப் பயன்படுத்தி 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் கேபி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். […]
பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி no.1’ நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேப்ரியலா. இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் […]
பிக்பாஸ் கேப்ரியலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் கேப்ரியலா. இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியவர். இதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை சென்ற கேபி 5 […]
பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலாவின் புகைப்படத்தை ரியோ ராஜ் கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரியலா . இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட கேபி பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டி வாய்ப்பைப் பயன்படுத்தி 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் கேபி தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு […]