சம்யுக்தா ஜிம்மில் வொர்க் அவுட் செய்த பின் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா. மாடலாக இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தற்போது சில திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் […]
Tag: பிக் பாஸ் சம்யுக்தா
பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா பிரபல சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் . இவர் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வந்தார். இதையடுத்து இவர் ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களின் ஆதரவை இழந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சம்யுக்தா சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதி […]
பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சம்யுக்தா. இவரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அடிக்கடி இருவரும் இணைந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால் சம்யுக்தா , பாவனா இருவரும் சகோதரிகளா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்து […]