Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யாவின் மொக்க ஜோக்கை கலாய்த்த பிக்பாஸ்… கைதட்டி சிரித்த ஹவுஸ் மேட்ஸ்… வெளியான அன்சீன் புரோமோ…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடு கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது . தற்போது வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளதால் பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது . இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் டாஸ்க் லெட்டரை நிஷா வாசிக்க அப்போது ‘பின்குறிப்பு’ என்று கூறியதற்கு ‘சேஃப்டி பின்னா?’ என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மீண்டும் அவமதிக்கப்பட்டேன்’… பிக்பாஸ் சுரேஷ் போட்ட பதிவு… ரசிகர்கள் ஷாக்…!!!

பிக்பாஸ் சுரேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது இறுதி வாரம் என்பதால் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தற்போது கிட்டத்தட்ட 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இன்னும் சிவானி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவில்லை . இது குறித்து சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் யார் தெரியுமா ?… வெளியான ஓட்டிங் விவரம்…!!!

சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் குறித்த தகவல் கசிந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசன் நிறைவு பெறும் நிலையில் உள்ளது . இந்த சீசன்  கொரோனா தாக்கம் காரணமாக மிகத் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி ,ரியோ, அறந்தாங்கி நிஷா ,பாலாஜி , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் போட்டு காட்டிய வீடியோ… கண்கலங்கும் ஹவுஸ் மேட்ஸ்..‌. வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக  வருகை தந்துள்ளனர் . #Day101 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் மீண்டும் ‘நாடா காடா’ டாஸ்க்… ராஜ வம்சத்து உடையில் மாஸ் வசனம் பேசும் ஆரி… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இறுதிப் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் மீண்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ‘நாடா காடா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்ட டாஸ்க் லெட்டரில் ‘சொர்க்கபுரி ராஜ குடும்பமும் மாயாபுரி அரக்கர் குடும்பமும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க போகிறார்கள் . சிலையாக மாறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸின் இறுதிப்போட்டி… இந்த முறை பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார்?…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பணப்  பெட்டியுடன் வெளியேறப் போவது யார்? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர் . தற்போது இறுதிப் போட்டிக்கு 6 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களை உற்சாக படுத்துவதற்காக வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அனிதா… ஆறுதல் கூறிய போட்டியாளர்கள்… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெறவுள்ளது . இறுதிப் போட்டி வருகிற ஜனவரி 17-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. அன்று இந்த சீசனின்  டைட்டில் வின்னர் யார்? என அறிவிக்கப்படும். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் அனிதா கண் கலங்கியவாறு பிக்பாஸ் வீட்டிற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸுக்கு சுரேஷ் தாத்தா வருவாரா? மாட்டாரா ?… ட்விட்டரில் அவரே வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது குறித்து சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் . பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆறு பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . தற்போது மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர் ‌ . கிட்டத்தட்ட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் அனிதா ,சிவானி , சுரேஷ் ஆகியோர் இன்னும் வரவில்லை. நேற்று இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நிஷாவுடன் குழாயடி சண்ட போட்டது ரொம்ப காமெடியா இருந்திச்சி’… அர்ச்சனா பேசும் அன்சீன் வீடியோ…!!!

விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆறு பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் . தற்போது மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர். அதில் அர்ச்சனா ,நிஷா , ரமேஷ்,ரேகா, சனம்,  ஆஜித், வேல்முருகன் உட்பட 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளதாக தெரிகிறது. #BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குற்ற உணர்ச்சியாக இருக்கிறது’… தந்தை பற்றி பேசி கதறியழுத ரேகா… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர். நேற்று அர்ச்சனா ,நிஷா ,ரமேஷ் ,ரேகா ஆகியோர் வந்திருந்தனர் . இன்று வெளியான முதல் புரோமோ வில் சுசித்ரா , சம்யுக்தா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவிலிருந்து கிட்டத்தட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒன்று கூடிய போட்டியாளர்கள்… ஆரி- ரியோ இடையே வாக்குவாதம்… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் ‌. நேற்று அர்ச்சனா, நிஷா ,ரமேஷ் ,ரேகா ஆகியோர் ரகசிய அறை வழியே நுழைந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக பிக்பாஸ் வீடு களைகட்டியது . இதையடுத்து இன்று வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் நண்பனுக்கு நிறைய ஓட்டு போடுங்க’… பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவளிக்கும் பிரபல நடிகர்…!!!

பிக்பாஸ் ஆரிக்கு அதிக ஓட்டு போடுமாறு பிரபல நடிகர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4- வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது . ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர். தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக ரியோ ,சோம், பாலா, ஆரி ,ரம்யா ,கேபி ஆகிய ஆறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சம்யுக்தா… கண்கலங்கிய பாலாஜி… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர் ‌. நேற்று அர்ச்சனா, நிஷா, ரமேஷ் ,ரேகா ஆகியோர் ரகசிய அறை வழியே நுழைந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். #Day100 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அவர் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சி’… பாலாஜிக்கு ஆதரவளித்த முன்னாள் பிக்பாஸ் பிரபலம்…!!!

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் பாலாஜிக்கு ஆதரவு அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இறுதி நிலையை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆரிதான் என சில பிரபலங்களும் பிக் பாஸ் ரசிகர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான மீரா மிதுன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘பாலாஜி வெற்றி பெற்றால் தனக்கு சந்தோஷம்’ என கூறியுள்ளார். மேலும் ஆரிக்கு இருப்பது பொய்யான ரசிகர்கள். ஆரியை வேண்டும் என்றே புகழ்ந்து பேசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்கு நீங்க ஏன் வரவில்லை?… ரசிகரின் கேள்விக்கு சுரேஷின் அதிர்ச்சி பதில்…!!!

பிக்பாஸ் வீட்டுக்கு சுரேஷ் வராததன் காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் ரசிகர்களிடையே இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் என்பதால் வெளிறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இன்று  போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிக்கெட் டு பைனல்ஸ் பற்றி பேசிய ஆரி‌… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. இறுதி நாட்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சிவானி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் ரகசிய அறை வழியே அன்பு அணியைச் சேர்ந்த அர்ச்சனா, ரமேஷ் ,நிஷா மற்றும் இவர்களுடன் ரேகாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகின்றனர். இவர்களைப் பார்த்த மற்ற போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். #Day99 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

களைகட்டிய பிக்பாஸ் வீடு… குத்தாட்டம் போடும் போட்டியாளர்கள்… வெளியான செகண்ட் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வருகை தருகின்றனர். இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் ரேகா ,அர்ச்சனா, நிஷா ,ரமேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். #Day99 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த அன்பு அணி… போட்டியாளர்கள் ஷாக்… வெளியான முதல் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. இறுதி நாட்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சிவானி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதாக கூறப்பட்டது . தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் கார்டன் ஏரியாவில் அமர்ந்துள்ளனர் . #Day99 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு?… கசிந்த தகவல்கள்…!!!

பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பளம் குறித்த விவரம் கசிந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது . இந்த சீசன் கொரோனா ஊரடங்கு காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்டது . இந்நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் கசிந்துள்ளது. இதில் ரம்யா பாண்டியனுக்கு ஒரு நாள் 75000 சம்பளம் அடிப்படையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் எவிக்சன் கார்டுடன் வந்த கமல்… மூவரில் யார் வெளியேற போகிறார்?… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஏழு நபர்கள் இருக்கும் நிலையில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார். இவர்களில் சோம், ஆரி ,ரியோ ,பாலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வான நிலையில் மீதம் இருக்கும் சிவானி, ரம்யா, கேபி இவர்களில் ஒருவர் வெளியேற போகிறார். #BiggBossTamil இல் இன்று.. #Day98 #Promo3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்களில் கண்ணீருடன் பாலாஜி… கமல் என்ன சொன்னார்?… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் வெற்றி பெற்று அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது . இதையடுத்து மக்களால் காப்பாற்றபட்டதன் மூலம் ஆரியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் . இன்று வெளியான முதல் புரோமோ வில் கமல் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் என்ன செய்யப் போகிறீர்கள் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முடிந்தவுடன் என்ன செய்யப் போகிறீர்கள்?… கமல் கேட்ட கேள்வி… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் கமல் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் முடிந்த பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் ? என கேள்வி கேட்கிறார் . இதற்கு முதலாவதாக பதிலளித்த சிவானி இன்னும் எதுவும் பிளான் பண்ண வில்லை என்கிறார். அடுத்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறியது சிவானியா?… ரசிகர்கள் ஷாக்…!!!

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் சிவானி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது . கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ஆஜித் வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் அனைவரும் மிக தீவிரமாக விளையாடி வந்தனர். அதிலும் நேற்று நடைபெற்ற ஒன்பதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியிடம் அட்வைஸ் கேட்பாராம் பாலா… குறும்படம் போட்டு கட்டிய கமல்… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வார இறுதி நாள் என்பதால் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசுவார் . இன்று வெளியான முதல் புரோமோவில் ‘இன்னும் ஒரு வாரமே உள்ளது, இவர்களில் ஒருவர் வெளியேற போகிறார்’ என கமல் அதிரடியாக பேசியிருந்தார் . இதையடுத்து  வெளியாகிய இரண்டாவது புரோமோ வில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் சேகர் வெற்றி பெற்றுள்ளார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் இவர் தான் … வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாண்டு வருகின்றனர். இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இன்று வார இறுதி என்பதால்  நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து பேசுவார். #BiggBossTamil இல் இன்று.. #Day97 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இது போதும் நீ ஆல்ரெடி ஜெயிச்சுட்ட’… ரம்யா பாண்டியன் தம்பி போட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

பிக் பாஸில் நேற்றைய எபிசோட் குறித்து ரம்யா பாண்டியனின் தம்பி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது . இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் போட்டியாளர்கள் அதிரடியாக விளையாண்டு வந்தனர். அதிலும் நேற்றைய எபிசோடில் கயிற்றை அதிக நேரம் பிடித்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு… ஒருவர் வெளியேறனும்… அதிரடியாக கமல் பேசும் ஃபர்ஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மிக தீவிரமாக விளையாண்டு வருகின்றனர். இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. #BiggBossTamil இல் இன்று.. #Day97 #Promo1 of #BiggBossTamil#பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு அடித்த அதிஷ்டம்… மேலும் ஒரு பட வாய்ப்பு…!!!

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு மேலும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா . பின் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். மாடலிங் மற்றும் தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸில் கலந்து கொண்ட பின் அதிகளவு பிரபலமடைந்தார் . இதையடுத்து இவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்துள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸாக பேசிய பாலா… சல்யூட் அடித்த ஆரி… வேற லெவலில் வந்த செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்  டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தற்போது நடக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாக்கியங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூற வேண்டும் . இந்நிலையில் இன்று வெளியாகிய முதல் புரோமோ வில் ஆரி தனக்கு வந்த வாக்கியத்திற்கான விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் .அப்போது குறுக்கிட்ட ரம்யாவின் வாயை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நான் பேசி முடிக்கும் வரை நீங்கள் பேசவேண்டாம்’… ரம்யா வாயை அடைத்த ஆரி…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்  டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதில் தற்போது நடக்கும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வரும் வாக்கியங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூற வேண்டும் . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ஆரி தனக்கு வந்த வாக்கியத்திற்கான விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் . அப்போது ஆரி ‘நேற்று ரம்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா ,சிவானி இருவரிடம் குளோஸாக ட்ரை பண்ணுனேன் … அன்சீன் வீடியோவில் க்யூட்டா பேசிய கேபி…!!!

விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அன்சீன் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது ‌.  இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஏழு சுற்றுக்கள் நிறைவடைந்துள்ளது . தற்போது நடைபெற்று வரும் சுற்றில் கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு எந்த நபர் பொருந்துவார் என ஒவ்வொருவரும் கூற வேண்டும் ‌. இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வரும் அன்சீன் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது ‌. அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரியோவை கோமாளி என விமர்சித்த ரசிகர்… டிவிட்டரில் ரியோ மனைவி பதிலடி…!!!

பிக் பாஸ் ரியோவை கோமாளி என கமெண்ட் செய்தவர்களுக்கு அவரது மனைவி ஸ்ருதி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது . இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதி வாரத்திற்கு தகுதி பெறுவர் . இதில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரியோ அதிக மதிப்பெண்ணில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரியோவை கோமாளி என விமர்சித்த ரசிகருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா?… கசிந்த தகவல்கள்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு ரம்யா மற்றும் ஷிவானிக்கு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது . பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எகிறியுள்ளது ‌. இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று ரியோ முன்னிலையில் உள்ளார் .   இந்நிலையில் இந்த வாரம் வெளியேற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எவ்வளவு துன்பம் வந்தாலும் ஆரி ஆரியாவே இருக்காரு ..‌‌. பாராட்டிப் பேசும் பாலா… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஏழாவது சுற்று நடைபெற்றது . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோ வில் 8-வது சுற்று நடைபெறுவதாக தெரிகிறது. அதில் கொடுக்கப்பட்ட வாக்கியத் துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்தோடு கூற வேண்டும். #Day95 #Promo3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ஜாலியாக பேசிய ஆரி… பாராட்டி கட்டியணைத்த ரியோ… வெளியான செகண்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஏழாவது சுற்று நடைபெறுகிறது . இந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் மிகத் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் . இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் 8-வது சுற்று நடைபெறுவதாக தெரிகிறது . #Day95 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உருண்டு உருண்டு விளையாடும் போட்டியாளர்கள்… முடிவை சொல்லும் மூன்றாவது அம்பயர்… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ஏழாவது சுற்று நடைபெறுகிறது . அதில் போட்டியாளர்கள் உருண்டு உருண்டு ஒரு வளையத்தில் இருந்து பந்துகளை எடுத்து மற்றொரு வளையத்துக்குள் போடவேண்டும் . அந்த வளையத்தில் போட்ட அனைத்து பந்துகளையும் மீண்டும் முதல் வளையத்திற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாட்டு பாடி ஆட்டம் போடும் பாலா-ரம்யா … கடுப்பாகும் ஆரி … வெளியான அன்சீன் வீடியோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ வெளியாகியுள்ளது . பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர எபிசோட் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது . இதில் வெளியாகாத அன்சீன் வீடியோக்கள் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அன்சீன் வீடியோவில் பாலா ,ரம்யா இருவரும் பாட்டுப் பாடி ஆட்டம் போடுகின்றனர் ‌ . #BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/93BFiJPM2S — Vijay […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மற்றவர்களைப் பற்றி குறை சொல்பவர் ஆரி… அதிரடியாக பேசிய சோம், ரியோ… வெளியான மூன்றாம் புரோமோ…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை நான்கு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஐந்தாவது சுற்று நடைபெறுகிறது . இந்த சுற்றில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சரியாக பேலன்ஸ் செய்து கடைசிவரை கீழே விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . #Day94 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் – […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலாஜி பற்றி கவலைப்படும் ரியோ ,சோம்… வெளியான செகண்ட் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இதுவரை நான்கு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வில் ஐந்தாவது சுற்று நடைபெறுகிறது . இந்த சுற்றில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சரியாக பேலன்ஸ் செய்து கடைசிவரை கீழே விழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் . இதில் ரம்யா, ஆரி, சோம், கேபி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிக்கெட் டு ஃபினாலே… ஐந்தாம் சுற்று… அசத்தலாக விளையாடிய ரியோ… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது . இதில் நடந்த நான்கு டாஸ்க்குகளிலும் போட்டியாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர் . அனைத்து போட்டிகளிலும் ரம்யா அசத்தலாக விளையாடி பட்டியலில் நல்ல இடத்தை பிடித்திருந்தார் . இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் ஐந்தாம் சுற்று நடைபெறுகிறது . அதில் போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட வளையத்துக்குள் பந்தை சுற்றி பேலன்ஸ் செய்ய வேண்டும் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாஸ்க்கில் கேபியை முரட்டுத்தனமாக தள்ளிவிட்ட பாலா… வெளியான அதிரடி அன்சீன் புரோமோ…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரோமோவில் டாஸ்க்கின்போது கேபியை பாலா தள்ளி விடுகிறார் . பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் தகுதிபெற மிகத் தீவிரமாக டாஸ்கில் ஈடுபட்டு வருகின்றனர் . பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் மட்டும் ஒலிபரப்பாகிறது . இதனால்  விஜய் மியூசிக்கில் பிக் பாஸ் அன்சீன் எபிசோடுகளை போட்டு வருகின்றனர். #BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் போட்டியாளர்களால் நிரம்புமா பிக்பாஸ் வீடு?… வெளியான தகவல்கள்…!!!

இதுவரை வெளியேற்றப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எகிறியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் மக்களில் குறைவான வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் இந்த வாரம் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரி கேட்டது தப்பு… கேமராவில் புலம்பும் பாலாஜி… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என அனைத்து போட்டியாளர்களும் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். இன்றைய 2-வது புரோமோ வில் ஆரி ,பாலா இருவரும் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ‘நீ ஆம்பள பையன் தானே’ என ஆரி கேட்க பாலாஜிக்கு கோபம் ஏறுகிறது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பான டாஸ்க்… பாலாவை வெறுப்பேற்றும் கேபி… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் நேற்றைய எபிசோடில் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் மூன்றாம் சுற்று நடைபெறுகிறது. இதில் டாஸ்க் பஸர் அடித்தவுடன் யார் முதலில் சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் மேடையை தொடுக்கிறார்களோ அவர்கள் அந்தப் பாடலுக்கான பல்லவியை பாட வேண்டும். இதில் முதலாவதாக சிவானி பாட்டு பாடி முடிக்கிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்… இறுதிச்சுற்றில் நுழையப் போவது யார்?… வெளியான மூன்றாம் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகிவிட்டது . இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறுவார் . இன்று வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. #Day92 #Promo3 of #BiggBossTamil#பிக்பாஸ் – திங்கள் – வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரி பயமுறுத்துகிறார்… அவர் மேல கோபம் வருது..‌. கேபியிடம் புலம்பும் ரியோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று கடைசி நாமினேஷன் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது . முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை போட்டியாளர்கள் அனைவரின் முன் தேர்ந்தெடுக்கின்றனர் . அதில் ஆரி மற்றும் பாலா இருவரும் நாமினேஷனில் உறுதியாக சிக்கி உள்ளனர் என்பது தெரிகிறது . மேலும் ரியோ இந்த வார கேப்டனாக இருந்தாலும் அவரையும் நாமினேட் செய்ய போட்டியாளர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஆஜித்… வெளியிட்ட முதல் வீடியோ…!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆஜித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று  ஆஜித் வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆஜித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார் . அதில் ’90 நாட்களுக்கு மேலாக நான் பிக்பாஸில் இருந்ததற்கு நீங்கள் அளித்த வாக்கு என்பது மிகப்பெரிய விஷயம் . அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு மிக நன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டின் கடைசி நாமினேஷன்… சிக்கப்போவது யார் யார் ? … வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்று கடைசி நாமினேஷன் பிக்பாஸ் வீட்டில் நடைபெறுகிறது . இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை போட்டியாளர்கள் அனைவரின் முன் தேர்ந்தெடுக்கின்றனர் . இதில் ஆரி ரியோவை நாமினேட் செய்கிறார் . ‘இதற்கான காரணம் பாலாவும் நானும் பேசிக்கொண்டிருக்கும்போது ரியோ கூறிய விஷயங்களுக்கு அவரிடம் விளக்கம் கேட்டேன் . அந்த விளக்கம் எனக்கு முழு திருப்தி இல்லை அதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரிக்கு அதிகரிக்கும் ஆதரவு… இவர்தான் டைட்டில் வின்னர் ஆவார்… முன்னாள் பிக்பாஸ் பிரபலம் ட்வீட்…!!!

முன்னால் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா ஆரிக்கு ஆதரவளிப்பதாக டுவிட் போட்டுள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது  .இதுவரை மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று 10 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் எட்டு பேர் உள்ளனர். இதில் இந்த வாரம் நாமினேஷனில் சிவானி ,ரம்யா, கேபி, சோம், ஆஜித் ஆகியோர் உள்ளனர். இவர்களில் இன்று ஆஜித் வெளியேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஜித் ,ரம்யா இருவரில் யார் வெளியேறப் போவது?… வெளியான மூன்றாம் புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . அதில் ஆரம்பிக்கலாமா! என்ற கமல் நோமினேஷில் உள்ள ரம்யா, ஆஜித் இருவரையும் ஸ்டோர் ரூமில் உள்ள பெட்டிகளை எடுத்து வரச் சொல்கிறார். அதில் இருக்கும் பெயரும் கமல் கையிலிருக்கும் நாமினேஷன் கார்டிலும் ஒரே பெயர் இருக்கும் . #BiggBossTamil இல் இன்று.. #Day91 #Promo3 of #BiggBossTamil […]

Categories

Tech |