பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள். சமீபத்தில் பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரேகா,சம்யுக்தா, வேல்முருகன், சுரேஷ் ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர் . இந்நிலையில் பிக்பாஸில் இருந்து […]
Tag: பிக் பாஸ் சீசன் 4
தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூகவலைத்தள பக்கத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தான் என பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸில் டைட்டில் வின்னராக ரியோ, ஆரி, பாலாஜி ஆகிய மூவருக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிக்பாஸில் பங்கேற்றுள்ள […]
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது . தற்போது நடந்து வரும் நான்காவது சீசன் பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் வரும் கம்பீரமான பிக்பாஸின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனின் போது சீரியல் நடிகர் அமித் தான் பிக்பாஸாக குரல் கொடுக்கிறார் என தகவல் […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள பால் கேட்ச் டாஸ்க்கை போட்டியாளர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர் . நேற்றைய எபிசோடில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்ணில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் போட்டியாளர்களை ஓடவிட்டார் பிக்பாஸ். பிளாஸ்மா டிவியில் வரும் பெயர்கள் உள்ளவர்கள் ஓடிப்போய் பந்துகளை பிடிக்க வேண்டும் […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள பால் கேட்ச் டாஸ்க்கை போட்டியாளர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர் . நேற்றைய எபிசோடில் சோம் அணியினர் அதிக பந்துகளை பிடித்து அதிக மதிப்பெண்ணில் இருந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் டாஸ்கின் மூன்றாம் பகுதி நடைபெறுகிறது . #Day80 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும். அதில் போட்டியாளர்கள் எத்தனை பந்துகளை பிடிக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு அவர்கள் அணிகளில் மதிப்பெண் ஏறிக்கொண்டே இருக்கும் . #Day79 […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டது . இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும் . சிறிய பந்துகளுக்கு 5 மதிப்பெண் ,பெரிய பந்துகளுக்கு 10 மதிப்பெண் ,அதைவிட பெரிய பந்துகளுக்கு 20 […]
பிக்பாஸிலிருந்து இந்த வாரம் நாமினேட்டானவர்களில் வெளியேற அதிக வாய்ப்பு அனிதாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா ,சனம் ,ரமேஷ் ,நிஷா,அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றைய எபிசோடில் வழக்கம்போல் நாமினேஷன் நடைபெற்றது. இதையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய காரணத்தோடு நாமினேஷன் லிஸ்ட்டை அறிவித்தார். அதில், ‘மற்றவர்களை குறை கூறி கேம் […]
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா டிவி ஷோவில் பங்கேற்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா . இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னரே கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் . தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறனால் மக்களை மகிழ்வித்து வந்தார் . இவர் மாரி-2, ஆண்தேவதை ,கலகலப்பு-2, […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இன்று போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிய வேண்டும் . கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக பந்துகள் அனுப்பப்படும் . சிறிய பந்துகளுக்கு 5 மதிப்பெண், பெரிய பந்துகளுக்கு 10 மதிப்பெண், அதைவிட […]
பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளனர். பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ,சம்யுக்தா ,சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் . நேற்றைய எபிசோடில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா வெளியேறுவதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சியாக இருந்தாலும் அர்ச்சனா மிக சந்தோஷத்துடன் இருந்தார். இந்நிலையில் தற்போது அர்ச்சனா தனது […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்கின்றனர் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்களுக்கு ‘மாட்னியா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்கின்றனர் . அதில் பலரும் ஆரி, அனிதா மற்றும் சிவானி ஆகியோரின் பெயர்களை கூறு கின்றனர். தற்போது வெளியாகியுள்ள […]
பிக்பாஸிலிருந்து வெளியேறிய அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா வெளியேறுவதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சியாக இருந்தாலும் அர்ச்சனா மிக சந்தோஷத்துடன் இருந்தார். வைல்ட் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் . அந்தவகையில் இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா அன்பால் ஜெயிக்க முடியும் என்று கூறி இதுவரை போட்டியில் விளையாடி வந்தார். மேலும் இவர் தனியாக விளையாடாமல் தனக்கென […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் ஒருவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் . இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஆரி, ரியோ ,அனிதா, ஆஜித், அர்ச்சனா, ஷிவானி, சோம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் . நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் ரியோ இருவரும் சேவ் செய்யப்பட்டனர். இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. […]
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அர்ச்சனா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா, வேல்முருகன், சுரேஷ் ,சுசித்ரா ,சம்யுக்தா ,சனம், ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற அர்ச்சனா, சோம், ஆஜித், ஆரி, சிவானி, அனிதா மற்றும் ரியோ ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர் . இந்நிலையில் பிக்பாஸிலிருந்து அர்ச்சனா […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேற ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் . இந்நிலையில் ஏற்கனவே இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் விதிகளை மீறி விளையாடுபவர்களை கமல் எச்சரித்துள்ளார் . இந்த வாரம் நடைபெற்ற கோழிப்பண்ணை டாஸ்க்கின் போது போட்டியாளர்களிடையே ஏற்பட்ட […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் பாலாஜியை கன்பெக்சன் அறைக்குள் அழைத்து பிக்பாஸ் பேசியுள்ளார் . பிக்பாஸ் 4- நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் டாஸ்க் ஒருபுறம் நடக்க போட்டியாளர்களை தனித்தனியே கன்பெக்சன் அறைக்கு அழைத்து மனம் விட்டு பேச வைக்கிறார் பிக்பாஸ் . அந்தவகையில் நேற்றைய எபிசோடில் பாலாவிடமும் பேசியுள்ளார் . அதில் ‘இந்த வீட்டில் இருப்பது எப்படி இருக்கு?’ என பிக்பாஸ் கேட்க, கண்கலங்கி பதிலளித்துள்ளார் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா, வேல்முருகன், சுரேஷ் ,சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்று பிக்பாஸிலிருந்து இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்சன் உண்டா ?அல்லது ஒருவர் மட்டும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ் . இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் வந்துகொண்டே இருக்கிறது . திடீரென சுறுசுறுப்பாகவும் காமெடியாகவும் இருக்கும் பாலாஜி சட்டென்று கோபப்பட்டு விடுவார் . பின்னர் வார இறுதியில் […]
பிக்பாஸில் நேற்றைய எபிசோடில் அனிதா டார்ச்சர் செய்வதாக கேமராவில் புலம்பியுள்ளார் அர்ச்சனா . பிக்பாஸ் சீசன் 4 மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தினமும் ஏதாவது ஒரு வாக்குவாதம் போட்டியாளர்களுக்கிடையே ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நேற்றைய எபிசோடில் சமையல் அணியில் இல்லாத அனிதா , சப்பாத்தி உருட்டி தருகிறேன் என கூறி அர்ச்சனாவிடம் வம்பிழுத்தார். இதன்பின் பொறுமை இழந்த அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவிடம் அனிதாவின் கணவரான […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ரியோ நடிப்பில் தயாராகியுள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் பாடல் இன்று வெளியாகவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ரியோ ராஜ் . இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் கன்பெக்ஷன் அறைக்குள் ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியாக அழைத்து மனம்விட்டு பேச வைக்கிறார். அதில் பேசும்போது போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ தலைவர் பதவிக்கான போட்டியில் அர்ச்சனா வெற்றி பெறுவது போல் வெளியாகியிருந்தது . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் கன்பெக்ஷன் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் அர்ச்சனா,ரம்யா,பாலா மூவரும் கலந்து கொண்டுள்ளனர் . பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவராக அர்ச்சனா,ரம்யா,பாலாஜி மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக செயல்பட்ட போட்டியாளராக சிவானி ,கேபி இருவரும் தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்டனர் . இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவில் தலைவர் பதவிக்கான போட்டியில் ரம்யா ,பாலா […]
பிக்பாஸிலிருந்து வெளியேறிய ரமேஷ் தன்னிடம் பிடித்த குணங்கள், மாற்றிக்கொள்ள வேண்டிய குணங்களை கூறுமாறு ரசிகர்களிடம் வீடியோ வெளியிட்டு கேட்டிருந்தார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் , நிஷா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘நான் யாரையும் காயப்படுத்த கூடாது […]
பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம் செட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸில் இருந்து ரேகா, வேல்முருகன் ,சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா ,சம்யுக்தா சனம், ரமேஷ் ,நிஷா ஆகியோர் வெளியேறியுள்ளனர். ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் செட்டி வெளியேற்றப்பட்டது மக்களால் ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் சனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான இரண்டு புரோமோக்களிலும் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் சுவாரஸ்யம் குறைவாக செயல்பட்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தனர் . அதில் டாஸ்க்கில் ஈடுபாடு குறைவான போட்டியாளராக சிவானி மற்றும் கேபி தேர்வு செய்யப்பட்டு ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்பப்பட்டனர் […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரோமோவில் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக சிவானி , கேபி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . பிக்பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விளையாட்டை போட்டியாளர்கள் மிக அதிரடியாக விளையாடி வந்தனர் . நேற்று இந்த டாஸ்க் நிறைவடைந்தது . #Day74 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு […]
பிக்பாஸில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளரை ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்கின்றனர். பிக்பாஸ் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த விளையாட்டை போட்டியாளர்கள் மிக அதிரடியாக விளையாடி வந்தனர் . நேற்று இந்த டாஸ்க் நிறைவடைந்தது . #Day74 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு […]
பிக்பாஸிலிருந்து கடந்தவாரம் வெளியேறிய அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்தவாரம் யாரும் எதிர்பாராத விதமாக டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் வெளியேற்றப்பட்டனர். போட்டியின் ஆரம்பத்தில் நகைச்சுவை உணர்வோடு காணப்பட்ட நிஷா , அர்ச்சனா வருகையின் பின் அவரது விளையாட்டில் மாறுபாடு தெரிந்தது . மேலும் அவர் அர்ச்சனா […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் . அந்த வகையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . இதில் கோழி ,நரி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இதில் கோழியின் முட்டையை நரிகள் தொடவேண்டும் நரிகளின் வாலை கோழிகள் பிடிக்க வேண்டும் . […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் . அந்த வகையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . போட்டியாளர்கள் கோழி, நரி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இதில் கோழியின் முட்டையை நரிகள் தொடவேண்டும் ,நரிகளின் வாலை கோழிகள் பிடிக்க வேண்டும் . […]
பிக்பாஸ்வீட்டில் இரண்டாவது நாளாக கோழிப்பண்ணை டாஸ்க் தொடர்கிறது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் . அந்த வகையில் இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . இதில் கோழி, நரி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர் . இதில் கோழியின் முட்டையை நரிகள் தொடவேண்டும், நரிகளின் வாலை கோழிகள் பிடிக்க வேண்டும் . […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த டாஸ்க்கில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். #Day72 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. […]
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கோழிப் பண்ணை டாஸ்க்கில் அர்ச்சனா மற்றும் ஆரி இடையே வாக்குவாதம் நடக்கிறது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இனிவரும் டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை நரிகளின் கை […]
நேற்றைய எபிசோடில் ரியோவின் மகளிடம் இருந்து வந்த தகவலை கன்பெக்சன் ரூமுக்குள் ரியோவிடம் கூறியுள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஆரியிடம் பேசிக்கொண்டிருந்த ரியோவை கன்பெக்சன் ரூமுக்கு வரச்சொன்னார் பிக்பாஸ். உங்களுக்கு ஐ லவ் யூ சொல்றதா? முத்தம் கொடுக்கிறதா? என தெரியல பிக்பாஸ் என்றார் ரியோ . பின்னர் ரியோவிடம் நல்லா விளையாடுறீங்க. நீங்க யார ரொம்ப மிஸ் பண்றீங்க […]
பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது . பிக்பாஸ் 4-நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இனிவரும் டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை நரிகளின் கை படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் . […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் -4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று ரேகா ,வேல்முருகன் ,சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ,சனம், ரமேஷ் ,நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் . இந்நிலையில் வெளியேறிய ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சுரேஷ் ஆகியோர் ஒரு சிறிய ரியூனியன் போட்டுள்ளனர் . […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்று இருவர் வெளியேற்றப்பட்டனர் . இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது . அதில் ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற காரணத்தோடு இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே 2 புரோமோக்கள் வெளியான நிலையில் […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரோமோவில் அனிதா மற்றும் ரியோ இடையே வாக்குவாதம் நடக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்த வாரம் யாரும் எதிர்பாராதவிதமாக டபுள் எவிக்சன் நடைபெற்று இருவர் வெளியேற்றப்பட்டனர். அதில் அர்ச்சனாவின் அன்பு டீமில் இருந்த ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறியதால் அந்த குரூப்பில் இருந்தவர்கள் சோகத்தில் இருந்தனர் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் வீட்டுக்குள் ஓபன் எவிக்ஷன் நடைபெறுகிறது . […]
பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட நிஷாவை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் முதலாவதாக சனிக்கிழமை எபிசோடில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து நேற்றைய எபிசோடில் அறந்தாங்கி நிஷா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் கண்ணீரோடு அவரை வழியனுப்பி வைத்தனர் . ஆனால் நிஷாவின் குடும்பத்தினர் அவரை ஆரத்தி எடுத்து […]
பிக்பாஸில் டபுள் எவிக்ஷனில் இரண்டாவது நபராக நிஷா வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் முதல் முறையாக ஒரே வாரத்தில் இருவர் வெளியேற்றப்படும் டபுள் எவிக்ஷன் நடைபெறுகிறது . இதில் நேற்று ஜித்தன் ரமேஷ் கன்பெக்சன் ரூமின் ரகசிய வழி மூலம் வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்று நிஷா பிக்பாஸில் இருந்து வெளியேறியதாக தகவல் கசிந்துள்ளது. தனது நகைச்சுவையான நடவடிக்கையாலும் பேச்சுத் திறமையாலும் ரசிகர்களால் கவரப்பட்ட நிஷா தனித்து விளையாடாமல் அர்ச்சனா குரூப்பில் ஒருவராக இருப்பதால் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான மூன்றாவது புரோமோவில் டாஸ்கின் போது எதிரணிக்கு ஆதரவாக விளையாடியோர் குறித்து கமல் உரையாடுகிறார் . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றைய எபிசோடில் கன்பெக்ஷன் ரூமிலிருந்து ரகசிய வழியில் ரமேஷ் வெளியேறினார் . இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியாகியிருந்தது . #BiggBossTamil இல் […]
பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறையை அர்ச்சனா மீறியதாக கமல் கூறும் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்று யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கன்பெக்ஷன் ரூமிலிருந்து ரகசிய வழியில் ரமேஷ் வெளியேறினார் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் யாரெல்லாம் இருக்கணும்னு நினைக்கிறீங்க? என கமல் கேட்க ரியோ […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக கமல் கூறியபோது போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றைய எபிசோடில் சோமை ஸ்டோர் ரூம்க்கும் , ஜித்தன் ரமேஷை கன்பெக்சன் ரூமுக்கும் அனுப்பி இருவரில் ஒருவர் வெளியேறப் போவதாக கமல் கூறினார் . பின்னர் கன்பெக்ஷன் ரூமிலிருந்து ரகசிய வழியில் ரமேஷ் வெளியேறினார் […]
பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் முதலாவதாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்துள்ளது . பிக்பாஸ்-4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக இன்றைய முதல் புரோமோவில் கமல்ஹாசன் கூறியிருந்தார். அடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷா -அர்ச்சனா சண்டை குறித்து உரையாடினார். இதையடுத்து வெளியான மூன்றாவது புரோமோவில் நிஷா சுவாரசியம் குறைவான போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப் போவது சோமா ? ரமேஷா ? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மூன்றாவது புரோமோ. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக முதல் புரோமோவில் கமல் கூறியிருந்தார். இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷா – அர்ச்சனா இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கமல் உரையாடினார். இந்நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . #BiggBossTamil இல் இன்று.. […]
இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷா-அர்ச்சனா சண்டை குறித்து கேள்வி எழுப்புகிறார் கமல். பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த இரண்டு போட்டியாளர்கள் யார்? என்பது குறித்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் அர்ச்சனா மற்றும் நிஷா இடையே டாஸ்கின் போது ஏற்பட்ட மோதல் குறித்து […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் குறித்து கன்ஃபார்ம் செய்துள்ளார் கமல் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற ரம்யா பாண்டியன், சோம் ,நிஷா ,கேபி ,ரமேஷ் ,சிவானி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். […]