பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் அடுத்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் பாலாஜி, ரம்யா, நிஷா ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர். இதில் கொடுக்கப்பட்ட பிளாக்குகளை வைத்து தங்களது உருவத்தை வரவேற்க வேண்டும் . இந்த போட்டியில் பாலா வெற்றி பெற்றதாக தெரிகிறது. ஆனால் இதையடுத்து பாலா ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் தன்னுடைய பிளாக்குகளில் தவறு […]
Tag: பிக் பாஸ் சீசன் 4
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் அனிதா – ரியோ இடையே மோதல் ஏற்படுகிறது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக செயல்பட்ட போட்டியாளராக அனிதா தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் அனிதாவுக்கும் ரியோ வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. இதில் அனிதா ‘நிஷாவும் அர்ச்சனாவும் கேம் விளையாடும் போது அர்ச்சனா அழுததால் கேமே […]
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சனம் செட்டி ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் செட்டி வெளியேற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் காணும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ‘சனம் செட்டி வெளியேற்றப்பட்டது நியாயமில்லை’ என […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு புதிய மனிதா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடும்போது பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்த விவகாரம் குறித்து அவரை எச்சரித்தார். மேலும் தலைவர் […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது . பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக போட்டியாளர்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அர்ச்சனா தலைமையிலான ரோபோட் அணிக்கும் பாலா தலைமையிலான மனிதர்கள் அணிக்கும் போட்டி நடைபெற்றது. மனிதர்களின் உணர்ச்சியான மகிழ்ச்சி, துக்கம், சோகம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து வரவைக்க மனிதர்கள் அணி முயற்சித்தனர். இதில் அர்ச்சனாவின் தந்தை குறித்து நிஷா கேள்வி கேட்டு அர்ச்சனாவின் உணர்ச்சிகளை கொண்டுவர முயற்சித்தால் வீட்டுக்குள் […]
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான புரோமோக்கள் வெளியாகியிருந்தது. அதில் போட்டியாளர்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. பாலா தலைமையில் மனிதர்கள் அணிக்கும் அர்ச்சனா தலைமையில் ரோபோக்கள் அணிக்கும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மனிதர்களின் உணர்வுகளான மகிழ்ச்சி, கோபம், துக்கம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து மனிதர்கள் அணி வர வைக்க வேண்டும். இதனால் போட்டியாளர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது . இந்நிலையில் மூன்றாவது புரோமோவில் ஆரி […]
பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு புதிய மனிதா டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சனா தலைமையிலான ரோபோட் அணிக்கும் பாலா தலைமையிலான மனிதர்கள் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மனிதர்களின் உணர்வுகளான மகிழ்ச்சி, துக்கம், கோபம் ஆகியவற்றை ரோபோக்களிடமிருந்து மனிதர்கள் அணி வர வைக்க வேண்டும் . அதனால் அனிதா மேக்கப் ரோபோ என சிவானியிடமும் ராஜா வீட்டு கண்ணுக்குட்டி என […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோவில் வீட்டில் ‘புதியமனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ‘புதிய மனிதா’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மனிதர்கள் மற்றும் ரோபோக்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். பாலாஜி தலைமையில் […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ தலைவர் பதவிக்கு வீட்டில் உள்ள அனைவரும் போட்டியிடுகிறார்கள் அதில் அனிதா வெற்றி பெறுவது போன்று வெளியானது. அடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் குரூப்பிஸம் பற்றி ஆரி பேசுவது குறித்து வெளியானது. […]
பிக்பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி வெளியேறி குறித்து ‘இது உனக்கான எவிக்ஷன் அல்ல’ என ஆரி கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று சனம் ஷெட்டி வெளியேறியுள்ளார். […]
பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷாவுக்கு நடிகர் கமல் ரகசியம் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாலாவது சீசன் 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் . இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற நாமினேட் ஆனவர்கள் ஆரி ,அனிதா ,சனம், சிவானி, ரம்யா பாண்டியன, நிஷா ,ஆஜித் . இந்நிலையில் நேற்று ஆரி மற்றும் ரம்யா […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டது குறித்து அவருக்கு கமல் எச்சரிக்கை விடுக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனின் ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த ரேங்க் டாஸ்க்கின் போது சனம் மற்றும் பாலாவுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென கோபத்தில் தன் காலில் போட்டிருந்த செருப்பை கலட்டி தன் கன்னத்தில் அடித்துக் கொண்டார் பாலாஜி . இவரின் இந்த […]
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல விஜே நுழைய உள்ளதாக தகவல்கள் பரவுகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4- வது சீசன் 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் உள்ளனர். இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று வெளியேற போகும் போட்டியாளர் யார்?என்பது நாளை தெரியவரும். சமீபத்தில் சின்னத்திரை நடிகர் அசீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற ஆஜித்திற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக்பாஸிலிருந்து நாமினேட் ஆனவர்களில் குறைவான வாக்குகளைப் பெற்றவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற நாமினேட் ஆனவர்கள் அனிதா, ரம்யா பாண்டியன், ஆரி, ஷிவானி ,சனம் ஷெட்டி, நிஷா, ஆஜித் . இந்நிலையில் […]
பிக்பாஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போட்டியாளர்கள் திணறும் மூன்றாம் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 60 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது புரோமோவில் இந்த 60 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பதை உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் என பிக்பாஸ் கேட்கிறார். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போட்டியாளர்கள் திணறுகின்றனர் . இந்தக் கேள்விக்கு கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா? என ஜித்தன் […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர் என்பதை வரிசைப்படுத்தும் விதமாக ஒன்றிலிருந்து 13 வரை போட்டியாளர்களுக்கு ரேங்க் கொடுக்கும் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பாலாஜிக்கும் ஜித்தன் ரமேஷ்க்கும் வாக்குவாதம் நடைபெற்றது. அடுத்ததாக வெளியான இரண்டாவது புரோமோவில் சனம் ஷெட்டி முதல் இடத்தில் நின்று கொண்டு எனக்கு தான் இந்த இடம் என கூறினார். […]
பிக்பாஸ் – 4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது . கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடந்து முடிந்தது . இந்நிலையில் இந்த டாஸ்க்கில் யார் சிறப்பாக செயல்பட்டவர் ,யார் மோசமாக செயல்பட்டவர் என்பதை வரிசைப்படுத்தும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிலிருந்து 13 வரை உள்ள ரேங்க்கில் முதல் 6 இடங்களைப் பிடிக்க […]
பிக்பாஸின் போட்டியாளர் பாலாஜி பாட்டு பாடும் அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிக்பாஸின் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவது போல இன்றைய முதல் புரோமோ வெளியாகியிருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் மிக கடுமையான போட்டியாளரான பாலாஜி தற்போது பாடல் பாடி அசத்தியுள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பாலாஜியும் ஆஜித்தும் பாட்டு பாட சக போட்டியாளர்கள் கைதட்டி தாளம் போடும் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான இன்றைய மூன்றாவது புரோமோவில் பாலாஜி கண்கலங்கி மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் -4வது சீசனில் மிகக் கடுமையான போட்டியாளராக இருப்பவர் பாலாஜி முருகதாஸ். இவர் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மற்ற போட்டியாளர்களிடம் நேருக்கு நேர் தில்லாக பேசிவிடுவார் . பிக்பாஸ் ரசிகர்களிடையே இவரைப்பற்றிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமவில் பாலாஜிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் பிறந்தநாள் கேக் […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் -4வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து போன வாரம் நடந்துமுடிந்த கால்சென்டர் டாஸ்க் மீண்டும் இந்த வாரம் தொடர்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனா ,சோம், ஆரி ஆகியோர் கால் சென்டர் ஊழியர்களாகவும் ஆஜித் ,கேபி, பாலா ஆகியோர் வாடிக்கையாளர்களாகவும் பேசிக்கொண்டனர். இந்நிலையில் இன்று கால் சென்டர் ஊழியராக ரியோவும் வாடிக்கையாளராக அனிதாவும் பேசிக்கொள்வது போல புரோமோ வெளியாகியுள்ளது. […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா ஆரியிடம் கேள்வி கேட்பதுபோல் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க் இந்த வாரம் மீண்டும் தொடர்கிறது . கால் சென்டர் ஊழியராக ஆரியும் காலராக பாலாஜியும் பேசுகிறார்கள். பாலாஜி, ஆரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கிறார். அதில் எல்லாரும் ஒன்றாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா என்ற போட்டியாளர் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் . இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக ஹவுஸ் மேட்ஸ் சக போட்டியாளர்களை நாமினேட் செய்வதற்கு கூறப்படும் […]
பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா அவரது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 -வது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் மக்களின் குறைவான வாக்குகளை பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்நிலையில் நேற்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சம்யுக்தா என்ற போட்டியாளர் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். வெளியே வந்த சம்யுக்தா கமலிடம் உரையாடும்போது இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவது வருத்தம்தான். இந்த […]
பிக்பாஸில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் சம்யுக்தாவிற்கு கமல் குறும்படம் போட்டுக்காட்டியுள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மேலும் நேற்றைய எபிசோடில் ஆரி மற்றும் பாலாஜி இருவரும் சேஃப் என கமல் தெரிவித்தார். இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் சம்யுக்தாவுக்கு குறும்படம் போட்டுக் காட்டியுள்ளார். அதாவது ஆரியின் […]
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சுசித்ரா வெளியேறினார். இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அனிதா, ஆரி, சனம், நிஷா, சோம், பாலாஜி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் மக்களில் குறைவான வாக்குகளை […]
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது .இதனால் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் சென்னை பூந்தமல்லி பகுதியில் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தண்ணீர் புகுந்ததால் போட்டியாளர்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் பத்திரமாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் சுவாரசியமாக இல்லை என இரு பிரபலங்கள் ட்விட்டரில் உரையாடியுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 50 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சீசன்களில் இருந்த சுவாரஸ்யம் இந்த சீசனில் சற்று குறைவாக உள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆவேசமாக பொங்கி எழும் போட்டியாளர்கள் அடுத்த நிமிடமே மன்னிப்பு கேட்டு விடுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து திரையுலக பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பாலாஜி, ரமேஷ், ஆஜித், கேபி, சம்யுக்தா ஆகியோர் கால் சென்டர் ஊழியர்களாக உள்ளனர். மேலும் கன்பெக்சன் ரூமிலிருந்து அர்ச்சனா கால்சென்டர் ஊழியரான பாலாஜியிடம், யாரை நான் முன்னிறுத்தி விளையாடுகிறேன் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும் சுசித்ரா ஆகியோர் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர். நேற்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்த நிலையில் வீட்டினுள் இன்னும் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக ஜோ மைக்கேல் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் என்ற போட்டியாளரின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அழகிப்போட்டி ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டி ஏற்பாட்டாளரையும் அவர் கம்பெனியில் கலந்துகொண்ட பெண்களையும் பற்றி பாலாஜி தவறாக சித்தரித்துள்ளார். தற்போது அந்த அழகிப்போட்டியின் […]
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் பிரபல சின்னத்திரை நடிகர் அஸீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் -4ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இதுவரை ரேகா ,வேல் முருகன் ,சுரேஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் .மேலும் அர்ச்சனா ,சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை […]
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மீண்டும் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என போட்டியாளர் சுரேஷ்சக்ரவர்த்தி தெரிவித்துளார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சவாலான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகும். இவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டத்தில் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை வெளியேற்றப்பட்டதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதாக என்னி சிலர் சந்தேகம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் அவர் தனது யூட்யூப் […]
நடிகை சமந்தா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் திடீரென தொகுப்பாளராக சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது தென்னிந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை தெலுங்கில் 3 சீசன்கள் முடிவுற்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் நான்காவது சீசன்தொடங்கப்பட்டது. இந்த சீசனில் மூன்றாவது சீசனை போலவே நடிகர் நாகார்ஜூன் தொகுத்து வழங்கி வந்துள்ளார். சீசன் 1, 2 நிகழ்ச்சியை நானி, ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் தொகுத்து வழங்கியுள்ளனர். […]
“பிக் பாஸ்” சீசன் 4 தொடங்க வாய்ப்புள்ளதாக ஒரு வதந்தி பரவி வரும் நிலையில் விஜய் டிவி விளக்கம் கொடுத்துள்ளது. சின்னத்திரை ஷூட்டிங்க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முக்கிய சீரியல்களின் புதிய படப்பிடிப்பும் தொடங்கியுள்ளன. நெடுந்தொடர்களைப் போன்று “ரியாலிட்டி சோ” க்களுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்-4 வருமா ? வராதா ? என்பது தற்போது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. கமல்ஹாசன் எடுத்து தொகுத்து வழங்கும் […]