Categories
சினிமா தமிழ் சினிமா

யம்மாடி…. இவங்க தங்கத்தை கடத்துனாங்களா?…. பிக்பாஸ் பிரபலதிடம் தொடரும் விசாரணை….!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அக்ஷரா ரெட்டியிடம் தங்க கடத்தல் வழக்கில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.  விஜய் டிவியில் அனைவரும் பார்க்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் 5வது  சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் கலந்து கொண்டு பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி. இவர் பிக் பாஸ் வீட்டில் 85 நாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்ஷரா தற்பொழுது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண்க்கு ஜோடியாக திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாமரை செல்விக்கு பரிசளித்த வருண்…. அப்படி என்ன கொடுத்தாரு….? நீங்களே பாருங்க….!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபலமானவர் தாமரை அவருக்கு அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண் பரிசளித்துள்ளார்.  சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் அனைவரும்  பார்க்கும் பிரபல நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் மக்களிடம் பெரிதும் அறிமுகம் இல்லாதவர் தாமரைச் செல்வி. இவர் கூத்துக்கள், நாடகங்கள் போன்றவற்றை நடத்தி தனது வாழ்க்கையை கழித்து வந்துள்ளார். அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க….! நம்ம பிக் பாஸ் பாவனியின் புதிய  படம்….. ஓடிடியில் ரிலீஸ்…..!!!

பிக் பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை பாவனி நடித்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .இந்த சீசனில் விளையாடிக்கொண்டிருப்பவர்களில் நடிகை பாவனியும் ஒருவர் .இவர் தெலுங்கில் வெளியாக உள்ள ‘சேனாதிபதி ‘என்ற வெப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இப்படம் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல்களின் நேரம் மாற்றம்… நிறுத்தப்படும் ஹிட் சீரியல்… ரசிகர்கள் ஷாக்…!!!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சன் டிவி விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி போட்டிகளும் இந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கு இடையேதான் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களின் நேரங்களை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில், மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் 5’ எப்போது தொடங்கும் ?… வெளியான சூப்பர் தகவல்…!!!

‘பிக் பாஸ் சீசன் 5 ‘எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆர்வ், இரண்டாவது சீசனில் ரித்திவிகா, மூன்றாவது சீஸனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றுள்ளனர் . வழக்கமாக ஒவ்வொரு சீசனும் ஜூன் மாதம் தொடங்கப்படும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து அந்த […]

Categories

Tech |