Categories
சினிமா தமிழ் சினிமா

யாரை டார்கெட் செய்கிறீர்கள்…! என்னோட உணர்வுக்கும் மதிப்பளிக்கும்…. ADK, விக்ரமன் மோதல்…!!!

பிக் பாஸ் சீசன் 6 ஆவது நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடந்தது. அறுபதாவது நாளை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் கண்ணாமூச்சி ரே ரே போட்டி விறுவிறுப்பாக நடந்தது. முதலில் அமுதவாணன் அனைத்து போட்டியாளர்களையும் 1 நிமிடத்திற்குள் கண்டுபிடித்தார். இதில், அமுதவாணனுக்கு 200 மதிப்பெண்கள் கிடைத்தன. தொடர்ந்து, மேடையேறிய அமுதவாணன், எம்.ஆர்.ராதா வேடத்தில் அட்டக்கத்தி பட பாடலுக்கு நடனமாடி அசத்தினார். ரகுவரனாகவும், அந்நியனாகவும், நேசமணி, நாய் சேகர், மைக்கேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏய்!… மழையில் நனையாதே…. காய்ச்சல் வந்து சளி பிடிக்கும்…. ரச்சிதாவை செல்லமாக கண்டித்த ராபர்ட் மாஸ்டர்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகள், சச்சரவுகள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாந்தி, அசல் கோலார் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து  நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரச்சிதா மற்றும் விக்ரமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிற்குள் மரியாதை இல்லாத பேச்சா….? வைரலாகும் ப்ரோமோ ஷோ….!!!

“பிக் பாஸ் 6”  சீசனில் விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் இந்த வீட்டில் தினம் தினம் ஒரு பிரச்சனைகள் வெடிக்கின்றது. விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சி தான் “பிக் பாஸ் சீசன் 6”. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்குவார். இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“செருப்பால் அடித்திருப்பேன்” ஜிபி முத்து சொன்ன சொல்…. வலுக்கும் எதிர்ப்பு….!!!!

பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பிக் பாஸ் சீசன் 6-ல் நுழைந்த ஜிபி முத்துவுக்கு முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் பெரும் ஆதரவு இருந்து வந்தது. ஜி பி முத்து வழக்கம் போல தன்னுடைய காமெடி மூலம் கலக்கி வருகிறார்.  டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நேரடி எலிமினேஷனில் ஜி.பி முத்து” காரணம் அவர் தான்….. வெளியான பரபரப்பு ப்ரோமோ….!!!!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 என்ற தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றுகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் நான்காவது நாளின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6” வழக்கமான ஸ்டைலுக்கு மாறிய ஜிபி முத்து….. கடுப்பான தனலட்சுமி..‌‌..!!!!

“பிக் பாஸ் சீசன் 6”  தனலட்சுமி, ஜி.பி.முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக அறிமுகமில்லாத நபர்களாக உள்ளனர். “சரவணன் மீனாட்சி” உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 6 வாய்ப்பை நிராகரித்த பிரபல தொகுப்பாளர்… யார் தெரியுமா…?

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 வருகிற ஒன்பதாம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பற்றி தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் ஜிபி முத்து, பாரதி கண்ணம்மா ரோஷினி, ரக்சன், ராஜா ராணி அர்ச்சனா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அஞ்சனா ரங்கன், சீரியல் நடிகை ஆயிஷா, ராஜலட்சுமி போன்ற பல நபர்கள் இதில் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS Tamil Season 6 அறிவிப்பு….. சற்றுமுன் வெளியான Video…. குஷியில் ரசிகர்கள்….!!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளதாக புதிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆறாவது சீசனுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எந்தெந்த போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது தொடர்பான தகவல் […]

Categories

Tech |