விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு இந்த படத்தை வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தான நடித்து வருகின்றார் மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட முக்கிய சில நடிகர்கள் நடித்து வருகின்றார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் வருகிற 2023 ஆம் வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து முதன்முறையாக பிக் பாஸ் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். படப்பிடிப்பின் […]
Tag: பிக் பாஸ் நடிகை
சில தினங்களாக வனிதா விஜயகுமாரும், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நான்காவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று எடுத்துரைத்தார். அப்போது பேசிய வனிதா விஜயகுமார், நான் நான்கு […]
நடிகர் கருணாசை வைத்து வெண்ணிலா கிரியேஷன் மூலம் சசிகுமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் புகழ் வாய்ந்த நடிகை ரித்விகா பங்கேற்றுள்ளார். இந்நிலையில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் என்னும் இயக்குனர் நடிகர் கருணாசை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். அந்தத் திரைப்படத்திற்கு “ஆதார்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நடிகை ரித்விகா நடிக்கவுள்ளார். மேலும் […]