Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… “மாஸ் என்ட்ரி”….. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நடிகை அஞ்சலி…. செம குஷியில் போட்டியாளர்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து 7 பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியில் யார் நுழைவார் என்று எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவியது. இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இவர் நடித்துள்ள ஃபால் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் […]

Categories
சினிமா டிரெய்லர்

“எரும மாட்டுக்கு சேலை கட்டின மாதிரி”…. ரச்சிதாவை மோசமாக விமர்சித்த ஜனனி….. கொந்தளித்த தினேஷ்….‌ இன்ஸ்டாவில் பதிலடி….!!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரச்சிதா. இவர் தான் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் பெரும்பாலும் புடவையில் தோன்றும் நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் புடவையில் தான் அதிக அளவில் வலம் வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜனனி ரச்சிதாவை பார்த்து எருமை மாட்டுக்கு சேலை கட்டி விட்டது போன்று இருக்கிறது என்று விமர்சித்துள்ளார். இது ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உன் மேல சத்தியமா…! எனக்கு கேன்சர் இருக்கு…. உண்மையை உடைத்த ராபர்ட் மாஸ்டர்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் கடும் சண்டையை போட்டு அசிம் வெளியே போவார் என்று சக போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் சேவ் செய்யப்பட்டார். அதேபோல இந்த வாரமும் வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறார். இதற்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்து வரும் ராபர்ட் மாஸ்டர் உண்மை ஒன்றை கூறியுள்ளார். சமீப நாட்களாகவே ரச்சிதாவை உடல் சுருங்கி போய் விட்டாய், அந்த பச்சை கலர் பிளவுஸ் போட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் இவர்தான் எலிமினேஷன்?…. அட!.. இது நம்ம லிஸ்ட்ல இல்லாத புதிய ட்விஸ்ட்டா இருக்கே….!!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி‌, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரச்சிதாவை காதல் டார்ச்சர் செய்யும் ராபர்ட் மாஸ்டர்‌ அல்லது போட்டியாளர்களிடம் எப்போதும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. அசல் சொன்னது நடந்துட்டே…. இனி அந்த புள்ளைய கடவுள்தான் காப்பாத்தணும்…. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ஜிபி முத்து தானாக வெளியேற, சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷ்னி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். நிவாஷ்னி எலிமினேட் செய்யப்பட்டதால் நெட்டிசன்கள் பலரும் வலைதளத்தில் அசல் சொன்னது நடந்து விட்டது என்று பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். அதாவது அசல் வீட்டுக்குள் இருக்கும்போது ஒவ்வொரு பெண்களையும் தடவிக் கொண்டே இருப்பார். குறிப்பாக நிவாஷ்னியிடம் அதிக அளவில் நெருக்கம் காட்டினார். அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லாரும் முதுகுல குத்திட்டாங்க”….. கோபத்தில் கொந்தளித்த மைனா நந்தினி….. பிக் பாஸில் நடந்தது என்ன?….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ராஜ வம்சமும், அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் படி போட்டியாளர்கள் 3 பிரிவுகளாக பிரிய வேண்டும். இதில் ராஜா குடும்பம், சேவகர்கள் உள்ளிட்ட பிரிவுகளை அசீம் வாசித்தார். அப்போது கதாப்பாத்திரங்களுக்காக ஒவ்வொருவரும் போட்டியிட்டனர். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: நெகடிவ் விமர்சனங்கள்….. நாமினேட் பட்டியலில் 8 பேர்….. இந்த வாரத்தில் இவர்தானாம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா மற்றும் அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த வாரத்தில் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தனலட்சுமி, அசீம், நிவாஷினி, குயின்சி, ஆய்ஷா, ராபர்ட் மாஸ்டர், விஜே கதிர், ஜனனி ஆகிய 8 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது தமிழா இல்ல மலையாளமா”….. நான் இனி டபுள் சம்பளம் கேட்கலாம்னு இருக்கேன்….‌ கோபத்தில் கொந்தளித்த கமல்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த மாதம் 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பிறகு நேற்றைய எபிசோடில் புதிதாக செரினா‌ நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் பேசும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கோபத்தில் எச்சரித்த கமல்….. ஆடிப்போன அசீம்…. வைரலாகும் ப்ரோமோ….!!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரியில் மைனா நந்தினி நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் கலந்து கொண்டுள்ளார். இவர் சக போட்டியாளர்களிடம் அவமரியாதியாக பேசி வருகிறார். இதில் குறிப்பாக நடிகை ஆயிஷாவை பார்த்து வாடி போடி என்று கூறியது, விக்கிரமனை தர குறைவாக பேசியது, சக போட்டியாளர்களின் பாடி லாங்குவேஜை போன்ற செய்து அவர்களை கிண்டல் செய்தது போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் ஒரு பொழப்பா….? ஆயிஷாவை டார்கெட் செய்யும் அசீம்….. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ஒன்பது பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். இதில் எட்டு பொம்மைகளை போட்டியாளர்கள் எடுத்துச் சென்ற பிறகு மீதம் இருக்கும் ஒரு பொம்மையில் யார் பெயர் இருக்கிறதோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பயமா இருக்கு சார்….! ஒரே நிமிடத்தில் கதி கலங்கி கெஞ்சிய ஜி.பி முத்து…. தொடக்கமே விறுவிறுப்பான பிக்பாஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இவர் தன்னுடைய எதார்த்தமான பேச்சாலும் வெகுளித்தனமாக இருப்பதாலும் இவருக்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது இவருக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்துள்ளது வாழ்க்கையில் பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 6 வீட்டிற்கு செல்லும் கவர்ச்சி புயல்… யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கின்றது. முந்தைய ஐந்து சீசன்களைப் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கின்றார். இந்த சூழலில் வழக்கம் போல போட்டியாளர் இவர்தான் அவர்தான் என சிலரின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. விக்ரமின் ஜெமினி படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த கிரண் தற்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த சூழலில் பிக் பாஸ் ஆறு வீட்டிற்கு கிரண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர் கேட்ட கேள்வி … மனம் திறந்து பதிலளித்த பிக்பாஸ் யாஷிகா … யாரைப் பற்றி தெரியுமா?…!!

சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இதில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் . தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4-வது சீசனில் கலந்து கொண்டுள்ள பாலாஜி யாசிகாவின் நண்பர் என வலைத்தளங்களில் தகவல்கள் கசித்தது ‌. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே யாஷிகாவும் பாலாஜியும் விஜய் டிவியில் […]

Categories

Tech |