குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் சிறந்தது என்று ரம்யா பாண்டியன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் ‘ஆண் தேவதை’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில், ரம்யா பாண்டியன் அளித்த […]
Tag: பிக் பாஸ் 4
பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் ரியோ, கேபி, சோம், நிஷா உள்ளிட்டோருடன் குழுவாக செயல்பட்டு வந்தார். இதனால் இவர் இறுதிப்போட்டியின் சில வாரங்களுக்கு முன்னரே மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார். இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில […]
பிக்பாஸ் பிரபலம் ஷிவானி கடற்கரையில் ஸ்டைலாக நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் . தற்போது ஷிவானி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அவர் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். Beach Girl 🍹 @touronholidays pic.twitter.com/WNYtDla9y8 […]