Categories
சினிமா

இதை மட்டும் செய்யுங்கள்….. பிக் பாஸ் வின்னர் ராஜுவிற்கு 3 அறிவுரைகள்….!!!

பிக்பாஸ் சீசன் 5-ன் வெற்றியாளரான ராஜுவிற்கு ரசிகர்கள் 3 அறிவுரைகளை கூறியுள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிந்தது. இதில் போட்டியாளராக பங்கேற்ற சின்னத்திரை நடிகர் ராஜு வெற்றி பெற்று 50 லட்சம் பரிசுத் தொகையை வென்றார். இவர், திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவருக்கு 3 அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். அதாவது, பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் 5” டைட்டில் யாருக்கு தெரியுமா….? வெளியான செம தகவல்….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசனின் பைனலை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேறி 5 பேர் இறுதிகட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் யார் டைட்டிலை தட்டி செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இன்று இந்நிகழ்ச்சியில் பைனல் நடைபெற்றது. இதில் ராஜு பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதோடு இரண்டாவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் கொடுத்த ரெட் கார்ட்… நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கு இதுதான் காரணமா…? வெளியான உண்மை…!!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது. பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் 5 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக பிக்பாஸில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து அவர்கள் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் சீசன் 5″… தந்திரமாக விளையாடும் போட்டியாளர்கள்… ஜெயிக்கப் போவதும் இவர்கள் தானாம்…!!!

பிக் பாஸில் 3 போட்டியாளர்கள் தந்திரமாக விளையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 இல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் மூன்று பேர் தந்திரமாக விளையாடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, யாஷிகா ஆனந்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவரின் மரணம்” கோபம் தான் வந்தது…. மனமுடைந்து பேசிய பவானி ரெட்டி….!!

பிக் பாஸ் 5 போட்டியாளர் கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண் கலங்கியபடி பேசியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.  இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி கூறி வருகிறார்கள். அந்த வகையில், இன்று வெளியான ப்ரோமோவில் பவானி ரெட்டி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண்கலங்கியபடி பேசியுள்ளார். அப்போது அவர், என் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த 18 போட்டியாளர்கள்… வெளியான முழு விவர பட்டியல்…!!!

பிக் பாஸ் 5 ல் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களின் இறுதி கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. வழக்கம்போல, இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து 5 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில்  மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் யாரெல்லாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக் பாஸ்5’ வீட்டின் மேல் நிற்கும் கமல்ஹாசன்… அதிரடியாக வெளியான ப்ரோமோ…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வீட்டின் சிறிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் தொடங்க இருக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளிவந்து மக்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக ஆரம்பமாகும் பிக்பாஸ்5… போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? வெளியான லிஸ்ட்…!!!

பிக் பாஸ் 5ல் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன்  அவர்கள்தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பட்டியலும் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பட்டியலில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா,நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகர் ராஜு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக தொடங்க இருக்கும் பிக்பாஸ் 5… போட்டியாளர்கள் லிஸ்டில் பிரபல நாட்டுப்புற பாடகி……!!!

பிக் பாஸ் சீசன் 5 யில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு கலந்துகொள்ளப்போவதாக தெரிய வந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்களின் பட்டியல் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, குக் வித் கோமாளி கனி, ஷகிலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கும்… பிரபல அழகு கலை நிபுணர்… யாருன்னு பாருங்க…!!!

பிக்பாஸ் சீசன் 5ல் பிரபல அழகு கலை நிபுணர் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பது ஆவலாக உள்ளது. நிறைய பிரபலங்களின் பெயர்கள் இந்த நிகழ்ச்சியின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் யாரெல்லாம் உறுதியாக பங்கேற்க போகிறார்கள் என்பது அக்டோபர் 3ஆம் தேதி தான் நமக்கு தெரியவரும். இப்போதைய நிலவரப்படி விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5… பங்கேற்கும் குக் வித் கோமாளி பிரபலம்… உறுதியான தகவல்…!!!

பிக் பாஸ் சீசன் 5 வில் குக் வித் கோமாளி பிரபலமும் பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கூடிய விரைவில் தொடங்க இருப்பதால் ரசிகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியை காண ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் பிக் பாஸ் சீசன் 5ல் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, பவானி ரெட்டி, நடிகை ஷகிலாவின் மகள் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்ற தகவல் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்நிலையில் குக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5ல் பங்கேற்கும் பிரியங்கா… உறுதியான தகவல்…!!!

பிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பணியாற்றி வரும் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார். இந்நிலையில் விஜய் டிவியின் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்5 கூடிய விரைவில் வர இருப்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்கும் பிரபல மாடல் அழகி… யாருன்னு பாருங்க…!!!

பிக் பாஸ் சீசன் 5ல் பிரபல மாடல் அழகி பங்கேற்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிக் பாஸ் 5 கான புரோமோவும் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என்று பல பிரபலங்களின் பெயர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5…. நுழையும் மாடல் நட்சத்திரம்…. வெளியான முக்கிய தகவல்….!!

விஜய் டிவியில் கூடிய விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 5 ல் பிரபல மாடல் நட்சத்திரம் ஒருவர் கலந்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 வரை தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கூடிய விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 5இல் இந்த இளம் நடிகரா… வெளியான புதிய தகவல்…!!!

பிக் பாஸ் சீசன் 5இல் இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. தற்போது இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கான புரமோவும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பிக்பாஸ்5 இல் பங்கேற்க உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. அந்த வகையில் பிரபல இளம் நடிகர் சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ்5 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ‘பாகுபலி’ நடிகர்?.‌.. வெளியான மாஸ் தகவல்…!!!

தெலுங்கு பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியை பிரபல நடிகர் ராணா தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இதில் முதலாவது சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும்  தொகுத்து வழங்கினர். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார் . தற்போது 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன் 5’ எப்போது தொடங்கும் ?… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டிலை வென்றுள்ளனர் . வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5-ல் பிரபல நடிகையின் மகள் கலந்து கொள்ள போகிறாரா?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் நடிகை சகிலாவின் வளர்ப்பு மகள் மிலா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது . விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. ஜூன் மாதம் தொடங்க உள்ள பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பவித்ரா மற்றும் நடிகர்கள் ராதாரவி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கு போக போறீங்களா?… ரசிகர்கள் கேள்வி… குக் வித் கோமாளி பிரபலத்தின் பதில்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து குக் வித் கோமாளி பிரபலம் கனி விளக்கமளித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி . இவர் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த அரையிறுதி சுற்றில் சிறப்பாக சமைத்து  முதலாவது பைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார் . இந்நிலையில் கனி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-ல் நடிகர் நகுல் கலந்து கொள்கிறாரா?… அவரே வெளியிட்ட வீடியோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கலந்துகொள்வதாக பரவிய தகவலுக்கு அவரே விளக்கமளித்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க இருப்பதாகவும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் நகுல் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் கனி உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது இவரா…? வெளியான தகவல்…!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. நான்கு சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகின், நான்காவது சீசன் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் பிக்பாஸ் சீசன் 5-ல் பிரபல நடிகர்?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பிரபல நடிகர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஜூன் […]

Categories

Tech |