பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்போடு விளையாடி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் முதல் வாரம் தலைவரே இல்லாமல் சென்ற நிலையில் நேற்றைய தினம் தான் முதல் தலைவருக்கான போட்டி மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. முதல் தலைவருக்கான போட்டியில் ஜி பி முத்து, சாந்தி மற்றும் ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர். சாந்தி போட்டி தொடங்கிய சில மணி நேரத்திலேயே சக்கரத்தை விட்டு கீழே இறங்கியதால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் ஜிபி முத்து மற்றும் ஜனனிக்கு […]
Tag: பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பார்வையாளர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஜி.பி முத்து மற்றும் ஜனனியை பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நாமினேஷனில் […]
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 என்னும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ஒரு வாரம் மட்டுமே முடிந்திருக்கின்றது. […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. முதல் நாளில் போட்டியாளர்களை கமல் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளே அனுப்பி வைத்தார். இந்த நிலையில் முதல் முறையாக ஹவுஸ் மேட்டுகளை அகம் டிவி வழியாக கமல் சந்திக்க இருக்கின்றார். முதல் நாள் நாமினேஷன் பிராசஸை வேற மாதிரியாக ஆரம்பித்தார் பிக்பாஸ். இதனால் போட்டியாளர்களும் வெறித்தனமாக விளையாடி வருகின்றார்கள். 40 நாட்களுக்குப் பின் நடக்க வேண்டிய சம்பவங்கள் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதுவரை அதில் 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அண்மையில் ஆறாவது சீசன் தொடங்கியது. மிக பிரம்மாண்டமாக 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். பத்து பெண் போட்டியாளர்கள், ஒன்பது ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்த இரண்டாவது நாளே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது பிக் […]
பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று முன்தினம் முத்க் தொடங்கி ஆரம்பமே கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் படி நிவா ,குயின்சி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நான்கு பேரும் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல் கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் வீட்டில் இருந்த போட்டியாளர்களும் நன்றாகவே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரட்சிதா மட்டும் சீக்கிரமாகவே […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து முதல் நாளே செய்த சேட்டைகள் வைரல் ஆகி வருகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் இந்த முறை டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.நேற்று போட்டியாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக வந்த ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சென்று ஜி பி முத்து வீட்டில் […]
விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 நேற்று தொடங்கியது. இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் நேற்று மாலை பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் போட்டியாளர்களில் ஒருவராக விஜே மகேஸ்வரி கலந்து கொண்டார். அப்போது அவர் தொகுப்பாளர் கமலிடம்,நான் மிகப்பெரிய கனவுடன் என் திருமண வாழ்க்கையை தொடங்கினேன், ஆனால் அது ஒரு வருடத்திற்குள் கலைந்து விட்டது […]
ஷெனாஸ் கில் இந்தி திரையுலகில் பிரபல பாடகி மற்றும் நடிகையாக இருந்து வருகிறார். இவரது தந்தையான சந்தோக் சிங்குக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவர் எடுத்துப் பேசிய போது எதிர்முனையில் இருந்து பேசிய நபர் தன்னை ஹேப்பி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அதன் பின் வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் நீ கொல்லப்படுவாய் என சிங்குக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார். இந்த நிலையில் இது பற்றி அமிர்தசரத்தில் உள்ள ஊரக காவல்துறையிடம் சந்தோக் சிங் புகார் அளித்திருக்கிறார். நான் […]
தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதன் ஆறாவது சீசன் வருகிற ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கின்ற இந்த ஆறாவது சீசனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் பிக் பாஸ் ஆறு பைனல் லிஸ்டில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் என்ற லிஸ்ட் கசிந்துள்ளது. அதில் யாரெல்லாம் இருக்காங்கன்னு இங்கே காண்போம். 1. மைனா நந்தினி 2. […]
பிக் பாஸ் சீசன் 4 என்பது அக்டோபர் 4, 2020 முதல் 2021 ஜனவரி 17 வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மை நிலை விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இருவர் ஆஜித் மற்றும் கேப்ரியல்லா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது காதலர்கள் என கிசுகிசுக்கள் வந்தது. தொடர்ந்து வெளியே வந்த பிறகும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு தகுந்தார் போல் […]
பிக் பாஸ் 6 ம் சீசன் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. சென்ற சீசனில் பெரிய ரேட்டிங் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் இந்த தடவை பல பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கூட கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விஜய் டிவியில் தினமும் இரவு ஒரு மணி ஷோ ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் ஹாட்ஸ்டார் இல் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகை கடுமையாக விளாசி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. ஆனால் தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசன் தொடங்கப்பட்டு 3 வாரங்கள் ஆகிவிட்டது. அதில் போட்டியாளராக பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகை அபிநயாஸ்ரீ கலந்து கொண்டார். ஆனால் அவர் இரண்டாவது வாரமே எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் போட்டியில் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்து என்ன நடக்கும் வீட்டிற்குள் யார் எப்படி சண்டை போடுவார்கள் என்று இரவு 9:00 மணி ஆனதும் டிவி முன்பு அமர்ந்து விடுவார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். ஏற்கனவே 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசனுக்காண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கான பிரமோவும் […]
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் மிகவும் பிரபலமானது ஆகும். இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் 6-வது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டிசென்றார். அதன்பின் 2-வது சீசனில் ரித்விகாவும், 3வது சீசனில் முகின்ராவும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க […]
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக சாக்ஷி அகர்வால் வலம் வருகிறார். இவர் காலா, விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சாக்ஷிஅகர்வால் நடிப்பில் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இவர் பல்வேறு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் அளித்த பேட்டியில் “பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாகவும் அதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். […]
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் சின்னத்திரையிலிருந்து நடிகை வனிதாவிற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதாவின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பேர் தங்கள் கருத்துக்களை வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர். ஆனால் பிக்பாஸில் இருந்து வெளியேறியபின் குக்கு வித் […]
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும். இந்நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்தியா முழுதும் பிரபலம் அடைந்த இந்நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கினார். இதன் கிராண்ட் பினாலேவில் பிந்து மாதவி, அகில் சர்தக், அரியானா குளோரி, அனில் ரத்தோட், பாபா பாஸ்கர், மித்ரா சர்மா மற்றும் ஷிவா ஆகியோர் இறுதிப் போட்டியில் இருந்து வந்தனர். […]
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான நிலையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமலஹாசன் நடத்திவந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இதனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சில் இந்த வார எலிமினேஷனில் kpy சதீஷ் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றதால் எதிர்பாராத விதமாக சிறந்த போட்டியாளராக எண்ணப்பட்ட அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சில் இருந்து வெளியேறினார்.இது போட்டியாளர்க்கிளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமீர் எனக்கு நல்ல நண்பர் அதை தவிர்த்து வேறு ஒன்றுமில்லை என ஒரு நிகழ்ச்சியில் கூறிய பாவ்னி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். பிக்பாக்ஸ் நிகழ்ச்சி ஐந்து சீசனாக ஒளிபரப்பாகி உள்ளது. இதில் கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் அமீர் தனது காதலை பாவ்னியிடம் தெரிவித்திருந்தார். ஆனால் பாவ்னி எந்த இடத்திலும் அவரை காதலிப்பதாக தெரியப்படுத்தியதில்லை. ஆனால் இணையதள வாசிகளோ இதை உண்மையான காதல் கதை […]
பிக்பாஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இதுவரை 5 சீசன்களையும் பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதில் தற்போது பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பல சண்டைகள் வந்ததால் வனிதா தான் இனிமேலும் போட்டியில் இருக்க விரும்பவில்லை என சொல்லி பிக்பாஸ் டீமிடம் இருந்து வற்புறுத்தி வெளியில் வந்திருக்கிறார். இதனால் தனது மென்டல் ஹெல்த் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். வெளியில் வந்து சில தினங்களுக்கு பிறகு அவர் […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜூ மோகன் வெற்றி பெற்றார். இவர் திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 5 முடிவுக்கு பின் இந்நிகழ்ச்சியின் கொண்டாட்டம் எப்போது ஆரம்பிக்கும் என்று பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் சீசன் 5 கொண்டாட்டம் ஒளிபரப்பாகிறது. இதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள். […]
திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் 2500 க்கும் மேலான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் குறித்து அவருடைய இளம் மனைவி இன்ஸ்டாவில் கவலை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 ல் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 2,500க்கும் அதிகமான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் கலந்துகொண்டு மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த ஜூலை மாதம் தனது காதலியான கன்னிகாவை கமல் தலைமையில் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சினேகன் […]
பிக்பாஸ் அல்டிமேட் டாஸ்கில் வனிதா நான் போட்டியை விட்டு விலகுவதாக கூறுகிறார். சற்று முன் வெளியான புரோமோவில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கின் போது சினேகன் கேட்ட கேள்விக்கு வனிதா கோபப்படுகிறார். அப்போது இந்த கேள்விக்கு பதில் பிக்பாஸுக்கு தெரியும் என்று கூறும் அவர், எதுவாக இருந்தாலும் மக்கள் முடிவு பண்ணட்டும் என்று கோபத்துடன் சொல்கிறார். இதை கண்ட இணையவாசிகள் வனிதா ஆரம்பிச்சிட்டாங்க என கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வனிதா, பரணி, யாஷிகா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
பிக்பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வைரல் ஆகியுள்ளது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி… சாமி பாடலுக்கு பாவாடை தாவணியில் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனது தோழியுடன் காரில் சென்ற போது நடந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், 3 மாத ஓய்வுக்கு பின்னர் அதிலிருந்து மீண்டும் ஆக்டிவ் ஆகி உள்ளதை இந்த நடன வீடியோ மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசனின் பைனலை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேறி 5 பேர் இறுதிகட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் யார் டைட்டிலை தட்டி செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் இன்று இந்நிகழ்ச்சியில் பைனல் நடைபெற்றது. இதில் ராஜு பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இரண்டாவதாக […]
பிக்பாஸ் குரல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் தற்போதைய சீசனின் டைட்டிலை யார் வெல்ல போகிறார் என்று மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக […]
பிக்பாஸ் பிரபலம் அபிநய்யின் மனைவி தனது பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த வாரம் எளிமினேஷனில் அபிநய் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அபிநய்யின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்குப் […]
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் விஜய். இவர் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய ஒரு நடிகர். நடிகர் விஜயை படப்பிடிப்பு தளங்களில் பார்ப்பதை விட, அவருடைய நண்பர்களுடன் அதிகமாக பார்க்கலாம். விஜயின் நண்பர்களில் நடிகர் சஞ்சீவ் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் நிறைய முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 5-வது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்துள்ளார். இந்த […]
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எவிக்ஷன் ப்ராசஸ் நடைபெறும். கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் சிபி, நிரூப், சஞ்சீவ், தாமரை ஆகியோர் நாமினேசஷனில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அபினய், பிரியங்கா, பவானி, வருண், அக்ஷரா, ராஜு ஆகியோர் நாமினேசஷனில் உள்ளனர். இதில் மிக குறைந்த வாக்குகள் பட்டியலில் வருண் மற்றும் அபினய் இருப்பதால் இந்தவாரம் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷனுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷனுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் எலிமினேஷனில் நிரூப் மற்றும் அபினை இருவரில் ஒருவர் வெளியேறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கமலஹாசன் அடிக்கடி கூறுவதால் இந்த வாரம் […]
தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று பிக்பாஸ் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 22ஆம் தேதி தெரிவித்ததாவது: “அமெரிக்கா பயணம் முடிந்த பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப் படுத்திக் கொண்டேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் […]
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் சமீபத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு இந்தியா திரும்பிய போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை அடுத்து யார் தொகுத்து வழங்குவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் உள்ள 18 போட்டியாளர்களில் தற்போது வரை 7 பேர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 3வது வைல் […]
மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். அதில் ‘அமெரிக்கா பயணம் முடிந்து வீடு திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. இதனால் நான் பரிசோதனை செய்ததில் எனக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். இன்னும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு […]
கமல் ஹாசன் பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும் ஜிஜி சிவா தரக்குறைவாக விமர்சித்துள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை பற்றியும் கமல்ஹாசன் அவர்களைப் பற்றியும் ஜிஜி சிவா தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது மக்களிடையே வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர், கட்சி தொடங்கும் போது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கின்ற கமல் பிக் பாஸ் போன்ற […]
பிக் பாஸ் பிரபலம் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர். இதை தொடர்ந்து கவிஞர் சினேகன் அண்மையில் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் […]
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் மனைவிக்கு நடந்த அழகிய சீமந்த நிகழ்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நான் சீசன்களை கடந்த முடிந்த இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகி […]
ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் தருவதாக கூறியும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தீபா செல்லாததற்கான காரணம் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அண்மையில் இதற்கான புரோமோவும் வெளியாகின. இதனால் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் 5ஐ ஆர்வமுடன் உள்ளனர். இதற்கிடையில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் […]
பிக் பாஸ் 5 இல் நான் பங்கேற்கவில்லை என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு லிஸ்ட் வெளியாகி வருகிறது. இந்த லிஸ்டில் […]
பிக் பாஸ் சீசன் 5இல் பிரபல சீரியல் நடிகை பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பு என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பமாகும் என்றும் சில தகவல் வெளியாகி வருகிறது. யாரெல்லாம் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என்ற […]
பிக்பாஸில் அப்பா ஆகிட்டேன் என்று சந்தோஷப்பட்ட நடிகர் சென்ராயன் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் நடிகர் சென்ராயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது […]
பிக் பாஸ் சீசன் 5இல் பங்கேற்கும் போட்டியாளராகள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வந்தது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யார் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்க போகிறார்கள் என்ற சில தகவல் இணையத்தில் வெளியாகி […]
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. மக்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தமிழில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரும் ஐந்தாவது சீசனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதே போன்று தெலுங்கில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் […]
பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் புதிதாக BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார். பகல் நிலவு எனும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதைதொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் புதியதாக BMW சொகுசு கார் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் ஐந்தாவது சீசனில் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்பார்கள் என்று பலபெயர்களில் பட்டியல் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் ஐந்தில் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனாலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்த முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருகின்றனர். அதன்படி ஐந்தாவது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கனி, சிவாங்கி, தர்ஷா குப்தா, சுனிதா […]
பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் நிர்வாணமாக யோகா செய்யவிருக்கும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் முதலாக ஹிந்திய தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பானது. ஹிந்தியில் இதுவரை 15 சீசன்களை கடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு சீசனும் ஒவ்வொரு சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்நிலையில் யோகா பயிற்சியாளரும், முன்னாள் […]
பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் நிர்வாணமாக அல்லது அரை நிர்வாணமாக யோகா செய்யுமாறு தன்னிடம் கேட்டதாக விவேக் மிஸ்ரா பரபரப்பு தகவல் கொடுத்துள்ளார். இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓடிடி தளத்தில் நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விவேக் மிஸ்ராவை பிக்பாஸ் குழுவினர் அணுகியுள்ளனர். அப்போது நிர்வாணமாக அல்லது […]