பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
Tag: பிக் பாஸ்
நடிகர் சமுத்திரகனிக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் நடித்துள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தற்போது ஆர்.ஆர்.ஆர், தலைவி, இந்தியன்2, எம்ஜிஆர் மகன், அந்தகன், ரைட்டர், டான் உள்ளிட்ட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ‘யாவரும் வல்லவரே’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அறிமுக இயக்குனர் என் இராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். […]
பிக்பாஸ் பிரபலம் கவின் வெப்சீரிஸில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற நட்சத்திரங்கள் அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட நடிகர் […]
பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கமலஹாசன் இந்நிகழ்ச்சிக்காக 50 கோடி ரூபாய் […]
பிரபல சீரியல் நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பல திரை நட்சத்திரங்களின் பெயர்கள் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்க உள்ளனர் என்றும் சமூக வலைதளங்கள் செய்தி பரவி வருகிறது. அந்த […]
பிரபல பிக் பாஸ் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மலையாளத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியின் டெக்னீஷியன்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமை படுத்தபட்டதாக தகவல் வெளியானது. தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற 31ம் தேதி வரை எந்த ஒரு படபிடிப்பும் நடக்காது என்று பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி அறிவித்திருந்தார். […]
குக் வித் கோமாளி பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ஹிட்டடித்து வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து குக் […]
பிக் பாஸ் பிரபலம் ஆஜித்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆஜித்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள […]
பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக செய்து நடனமாடியுள்ள வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.இந்நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்னும் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் மோகன் வைத்தியமும், […]
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் சிம்பிள் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. நான்கு சீசன்களை கடந்து முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதேபோல் இந்த நான்கு சீசன்களில் பங்கேற்ற பிரபலங்களும் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் […]
விஜய் டிவி பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது . இதில் பிக்பாஸ் பிரபலங்கள் கேபி, […]
பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடியுள்ள வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் சில படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்த சீசனில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகள் தான் பாலாஜி முருகதாஸ் […]
பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு வாரம் ஓய்வெடுக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதேபோல இந்நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கன்னடத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இதனை பிரபல நடிகர் சுதீப் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் அவரை […]
பிக்பாஸ் பிரபலம் சம்யுத்தா மற்றும் பாலாஜி ஆகியோர் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை கடந்துள்ளது. இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்ற சம்யுக்தா மற்றும் பாலாஜி […]
நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸில் பங்கேற்பாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நடிகை ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் […]
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும், அதனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் […]
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்று வரும் நபருக்கு பிக் பாஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 3 நடந்து வருகிறது.இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாக்கியலட்சுமி என்பவரை பிக்பாஸ் Confession […]
அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு விழாவில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு சென்று அன்பு தான் ஜெயிக்கும் என்று கூறிக்கொண்டு தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி கொண்டார். பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா தொடர்ந்து பல்வேறு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதில் ஒரு கொண்டாட்டமாக அர்ச்சனா கர்ப்பமாக இருந்த தன் தங்கைக்கு சீமந்தம் நடத்தியுள்ளார். அந்த […]
இந்தி பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்ற மிக முக்கிய பிரபலம் சுவாமி ஓம் காலமானார். இந்தி பிக்பாஸ் 10வது சீசனில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய பிரபலம் சுவாமி ஓம் (63) டெல்லியில் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் […]
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் 4வது சீசன் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் பாலாஜியின் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த […]
பிக்பாஸில் இருந்து வந்த கேபிக்கு அவரது நண்பர்கள் சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றது . இதில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் சிறப்பான வரவேற்புகள் கொடுத்து வருகின்றனர் . இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேப்ரியல்லாவுக்கு அவரது நண்பர்கள் சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர் . தற்போது […]
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஏற்கனவே ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ ‘பகவான்’ மற்றும் ‘அலேகா’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களில் பகவான் மற்றும் அலேகா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வென்ற கையோடு ஆரிக்கு புதிய படம் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் அபின் என்பவர் இயக்கி இருப்பதாகவும் சவுரியா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் திறன் மேலாளரார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் திறன் மேலாளராக பணியாற்றி வந்த 23 வயதே ஆன பிஸ்தா தகட் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் ஷூட்டிங்கில் பங்கேற்ற பின் இரவில் உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்துள்ளனர். அப்போது வந்த வாகனம் ஒன்று பிஸ்தா தகட்டின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா . இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஏராளமான ரசிகர் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டார் . இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் . அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதி கட்டத்தில் உள்ளன . சமீபத்தில் லாஸ்லியாவின் தந்தை […]
ஆரி தனது தவறை ஒப்புக் கொள்வதில்லை என ரியோ சுமத்திய குற்றச்சாட்டுக்கு நெட்டிசன்கள் குறும்படம் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். பிக்பாஸ் நான்காவது சீசனில் பாலா மற்றும் ஆரி இடையே அடிக்கடி சண்டைகள் நடந்து வருகின்றது. இதே போன்று நேற்று முன்தினமும் இருவரிடையே ஒருபுறம் சண்டை ஏற்பட்டு இருந்தாலும் மற்றொருபுறம் ரியோவும் ஆரியை டார்கெட் செய்துள்ளார். இந்த வாரத்திற்கான Best Performer தேர்வு செய்ய பிக்பாஸ் கூறியபோது ரியோ ஆரி மற்றும் பாலாஜியை விரைந்து வந்து நாமினேட் […]
பிக்பாஸில் பாலாஜி என்பவரை கமல்ஹாசன் வெளியே அனுப்ப வேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார். பிக் பாஸ் ஷோ என்றாலே காதல், மோதல், சண்டை என அனைத்தும் இருக்கும். ஆனால் பிக் பாஸ் சீசன் போர் துவங்கிய நாளில் இருந்து சண்டை மட்டும் தான் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வருகின்றனர். இதில் ஆரி பாலாஜியுடன் சண்டை போடுவதும், பாலாஜி ஆரி உடன் சண்டை போடுவதும் பிக்பாஸ் தொடக்க நாளில் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட அனிதா சம்பத் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்த நிலையில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்கள் ஒருவரான அனிதா சம்பத் ஆரியிடம் கோபப்பட்ட காரணத்தினால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் 84 நாட்களுக்குப் பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் தாய் தந்தை கணவரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்றார். ஆனால் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் ஆன நிலையில் அனிதா […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸை பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது’ என கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸின் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் . ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை போட்டியாளர்களுடன் உரையாடும் கமல் சூசகமாக அரசியல் விஷயங்களையும் அவ்வப்போது பேசி விட்டுச்செல்வார் . தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் . அவரது பிரச்சாரத்தில் […]
இன்று நடைபெற்ற தலைவர் தேர்தல் போட்டியில் நிஷா மற்றும் அனிதா இருவருக்கிடையேயான டாஸ்க்கில் அனிதா சரியாக பதில் கூறி இந்த வார தலைவரானார். இந்த சீசனில் முதல் முறையாக இந்த வீட்டில் இருக்கும் அனைவரும் கேப்டன் டாஸ்க்கில் பங்கு பெறலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். வழக்கமாக சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் சிறந்ததாக செயல்பட்ட மூன்று அல்லது நான்கு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பிக்பாஸ் போட்டியின் அடுத்த வாரம் தலைவர் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் […]
பிக்பாஸ் விட்டு சுரேஷ் சக்ரவர்த்தி கிளம்ப போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது நேற்று வெளியான பிரமோ காட்சிகளின் அடிப்படையில் சுரேஷ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுவார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது. இந்நிலையில் தன்னை சனம் செட்டி மரியாதைக் குறைவாக பேசியதால் பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து சுரேஷ் சக்கரவர்த்தி கன்வெக்ஷன் ரூமிற்கு சென்று தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார். டாஸ்க் அடிப்படையில் அரக்கர்கள் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காக […]
ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழகுவதற்கான சம்பளத்தை நடிகர் சல்மான்கான் உயர்த்தியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. தமிழில் கமலஹாசனும் தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இவற்றில் 3ம் சீசன் முடிந்து 4ம் சீசன் தொடங்க உள்ளது. ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 வது சீசனை தொகுத்து வழங்குகிறார். நிகழிச்சியை தொகுத்து வழங்க ரூ.250 கோடி அவரது சம்பளமாக பேசியுள்ளனர். சீசன் 4 […]
நடிகர் கமல் பிக்பாஸ் “சீசன்-4” நிகழ்ச்சியில் புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 3 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அடுத்ததாக பிக்பாஸ் நான்காவது சீசனிலும் தொகுத்து வழங்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மத்தியில் மிகுந்த […]
நடிகை சுனைனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியதை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்திய தொலைக்காட்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிந்துள்ளது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வருகின்ற செப்டம்பர் மாதம் இதற்கான முதல் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ் சீசன்-4” விரைவில் வெளியாகும் என தொலைக்காட்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்குவதற்காக சேனல் தரப்பில் முனைந்துள்ளனர். அதற்காக கமலஹாசனை வைத்து ப்ரோமோ சூட் செய்யும் ஐடியாக்களில் விஜய் டிவி குழுவினர் இறங்கியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் ஜூன், ஒளிபரப்பி வரும் விஜய் டிவி இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பினால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. மேலும் கொரோனா […]