Categories
கிரிக்கெட் விளையாட்டு

BBL 2022 :சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது ஸ்காச்சர்ஸ் …. 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

பிபிஎல் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில்  5 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. பிக் பேஷ் லீக் டி20 தொடரில் நேற்று  நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் – பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி  20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ்டியன் 35 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக்பேஷ் லீக் 2021: சிட்னி சிக்சர்ஸ் அணியில் …. பாகிஸ்தான் வீரர் ஒப்பந்தம் ….!!!

பிக்பேஷ் லீக் டி20 போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக  பாகிஸ்தான் வீரர்  சதாப் கான் ஒப்பந்தமாகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் அந்த அணிக்காக 67 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .அதோடு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இந்த நிலையில் ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரில் […]

Categories

Tech |