சிம்பு திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]
Tag: பிக் வைரல்
சர்தார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லைலாவின் புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் அண்மையில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட […]
நயன்-விக்கி லேட்டஸ்ட் ஹனிமூன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் எடுக்கும் புகைப்படத்தை […]
மகன் யாத்ராவால் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் ஒன்று சேர்ந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக தனித்தனியாக இணையதளத்தில் அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தார் பலரும் முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. ரஜினி, ஐஸ்வர்யா மீது கோபம் கொண்டதால் மனமிறங்கி தனுஷுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் தனுஷ் உன்னை போல் என்னால் […]
தளபதி 67 திரைப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் ரத்தினகுமாருடன் டிஸ்கஷனில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 […]
நடிகை காம்னா ஜெத்மலானியின் மகள்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரபல நடிகையான காம்னா ஜெத்மலானி ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த இதயத்திருடன் திரைப்படம் மூலம் கோலிவுட் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். மேலும் இவர் மச்சக்காரன், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிலையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்ற 2014 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி சுராஜ் நாக்பல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். […]