இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் சென்னையில் பிங்க் நிற பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் உள்ளது. ஆனால் சில பெண்கள் அவசரத்தில் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இதனால் ஏற்படும் குழப்பத்தை போக்குவதற்கு பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பஸ்ஸின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து துறை மேற்கொண்டது. […]
Tag: பிங்க் நிறம்
பிரபல நாட்டில் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மில்துரா நகர் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் வானத்தை ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்நிலையில் வானம் பிங்க் நிறத்தில் காட்சி அளித்ததற்கு காரணம் ஏலியன்கள் என்றும், அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்றும் சிலர் கூறினர். ஆனால் இந்த […]
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை […]
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சதுப்புநிலம் அருகே அமைந்த ஏரி ஒன்றில் ஏரிநீர் அதில் பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. இதைப்பார்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏரியின் வண்ணம் உருமாறியதற்கு ஆல்கே எனப்படும் பூஞ்சைகள் வளர்ந்து இருப்பதே காரணமாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரியில் சயனோ பாக்டீரியா வளர்ச்சி அடைந்து அதன் நிறம் மாறி இருக்கக்கூடும். அந்த ஏரியை ஆளில்லா விமானம் ஒன்றின் உதவியுடன் மேலிருந்து படம் பிடித்து […]
அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியானது கொன்யா நாட்டில் பிங்க் நிறமாக மாறி காட்சி அளிக்கிறது உலகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் எப்பொழுதும் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீரின் வண்ணம் ஒரு நாட்டில் பிங்க் நிறமாக மாறி உள்ளது. வழக்கமாக அடர் நீல நிறத்தில் இருக்கும் ஏரியின் வண்ண மாற்றத்துக்கு பாக்டீரியாக்களின் மிகப்பெரிய கட்டமைப்பே காரணம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிராக, துருக்கியின் கொன்யா நகரில் உள்ள மெயில் ஒப்ருக் […]