தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே இரண்டாம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி […]
Tag: பிசிஆர் சோதனை
கனடாவில் பிசிஆர் சோதனை செய்யாததால் பெண் ஒருவர் அதிகாரிகளால் ரகசியமான இடத்தில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Nikki Mathis. இவர் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அதன் பின்பு கனடா திரும்பிய Nikki கால்கரி விமான நிலையம் வந்தபோது அதிகாரிகள் அவரின் ஆவணத்தை பரிசோதித்துள்ளனர். அதன் பின்பு Nikkiயை பல அதிகாரிகள் சூழ்ந்து கொண்டு வெள்ளை நிற வேனில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் எங்களுடன் வரவில்லை எனில் கைது […]
கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் பிரான்ஸ் அரசு இலவச பரிசோதனையை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறது. ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் தொற்று அதிகரிப்பதை கூர்ந்து கவனிப்பதால் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா சோதனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின் படி கொரோனா நோய் தொற்றுகளை கண்டறியும் PCR நாசி ஸ்வாப் சோதனைகள் தேவைக் கேற்றது போல் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட […]
விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமானங்கள் இயக்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் […]