தேர்வுக்குழு மீட்டிங்கில் விராட் கோலியின் பலவீனங்களை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவிட்டு, பின் டி20 தொடரின் போது ஓய்வுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரில் புத்துணர்ச்சியுடன் விளையாடி சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் அரை சதங்களை மட்டும் எடுக்க முடிந்த நிலையில், பவுன்சர் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சற்று தடுமாறி உள்ளார். […]
Tag: பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என பிசிசிஐ அறிவித்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த இறைச்சியை எவ்விதமான உணவு வடிவிலும் சாப்பிடக்கூடாது. ஹலால் இறைச்சிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடுகள் விதித்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து வீரர்களின் உணவு பழக்கங்களில் பிசிசிஐ எப்படி தலையிடலாம் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இதற்கு பிசிசிஐ தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, வீரர்களின் உணவுக் குறிப்பு குறித்து […]
2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் இன்று தெரிவித்துள்ளது. இதனை […]
இந்திய அணியின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. மேலும் இந்திய அணி புள்ளி 2-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 4ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது . இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் தான் […]
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு குறித்த தகவலை முறைப்படி முதலில் எங்களிடம் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். 33 வயதே ஆன சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7787 ரன்களை குவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டின் அனைத்து பார்மெட்களிலும் சதம் அடித்தவர் இவர். சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு […]
கிரிக்கெட் வீரர்கள் வயது முறைகேட்டில் தங்கள் குற்றங்களை தாமாக முன்வந்து ஒப்புக் கொள்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தங்கள் குற்றத்தை தாமே முன்வந்து ஒப்புக்கொள்ளும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். 18 வயதிற்கு உட்பட்டோர் 23 வயதிற்கு உட்பட்டோர் சீனியர் அணி என பல பிரிவுகளில் இந்தியாவில் தேசிய அளவிலான கிரிக்கெட் அணிகள் உள்ளன. அதேபோல் மாநில அளவிலும் அணிகள் உள்ளது. ஒரு சில […]