Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா வைரஸ் குறைந்தவுடன் ….மீண்டும் போட்டிகள் நடத்தப்படும் …. பிசிசிஐ தலைவர் கங்குலி ….!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதனால் உள்ளூரில் நடந்து வரும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உள்ளூர் தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவர் கங்குலியின் …. மகள் உட்பட 4 பேருக்கு கொரோனா ….!!!

பிசிசிஐ தலைவர் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதில்  சிகிச்சையில் இருந்து மீண்ட அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 2 வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி குடும்பத்தில் மகள் உட்பட 4 பேருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ….! மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ ,தலைவருமான கங்குலி கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கொல்கத்தாவிலுள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .அதோடு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பிசிசிஐ தலைவர் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது ‘….மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை…..!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளார் .இதனால் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் “பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு  கொரோனாதொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சண்ட கோழி விராட் “….! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கங்குலி….!! ரசிகர்கள் அதிர்ச்சி ….!!!

விராட் கோலி குறித்து கங்குலி தெரிவித்துள்ள கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி டி20 கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் .இந்நிலையில் சமீபத்தில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் கேப்டன் விவகாரத்தில் விராட் கோலிக்கும் , பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும்  இடையே மோதல் நிலவி வருகிறது. அதேசமயம் ‘டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உங்க பிரச்சனைய அப்புறம் பாத்துக்கலாம்” ….! கோலி, கங்குலிக்கு கபில்தேவ் அட்வைஸ் ….!!!

டி20 கேப்டன்சிலிருந்து விராட் கோலி விலகியபோது அவரை தொடர்புகொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருந்தார்  . தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டார் .இதற்கு முன்பாக அவர் டி20 கேப்டன்சிலிருந்து  விலகியது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி,’ விராட் கோலி பதவியிலிருந்து விலக வேண்டாம் என  கேட்டுக் கொண்டோம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டீம்ல என்னதான் நடக்குது ….? கங்குலி பதில் சொல்லியே ஆகணும் ….! சுனில் கவாஸ்கர் அதிரடி ….!!!

விராட் கோலி கேப்டன்சி விவகாரம் குறித்து  பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டது  கிரிக்கெட் வட்டாரத்தில்பரபரப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் விராட்கோலி பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .கேப்டன் விவகாரம் குறித்து விராட் கோலி கூறும் போது,” டெஸ்ட் அணி தேர்வு செய்வதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்க சொன்னதை விராட் கோலி கேட்கல’ …. பதவி நீக்கம் குறித்து மௌனம் களைத்த கங்குலி ….!!!

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர்  கங்குலி விளக்கமளித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் டி20  கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தென்னாபிரிக்கா  அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு  கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ  நியமித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை நான் பார்த்ததே இல்ல” ….! இந்திய அணி குறித்து கங்குலி ஓபன் டாக் ….!!!

சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது. சமீபத்தில்  நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியது.இது குறித்து முன்னாள் வீரர்கள் , ரசிகர்கள் பலர் இந்திய அணிக்கு எதிரான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் ,”கடந்த 4 முதல் 5 வருடங்களில் இந்திய அணி டி20 போட்டிகளில் மோசமாக செயல்பட்டது உலக கோப்பை டி20 போட்டியில் தான் […]

Categories

Tech |