Categories
கிரிக்கெட் விளையாட்டு

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து….! பிசிசிஐ இன்று ஆலோசனை ….!!!

இன்று நடைபெற உள்ள  பிசிசிஐ – யின்  சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், மீதமுள்ள ஐபிஎல் போட்டி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது . பிசிசிஐ- யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற உள்ளது. இந்தக் பொதுக்குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரிய  தலைவரான சவுரவ் கங்குலி தலைமையில் நடைபெறுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை, நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது . குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று […]

Categories

Tech |