பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவை விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்தது .இந்நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து […]
Tag: பிசிசிஐ
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதுவரை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பதால் இத்தொடர் […]
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து போட்டியில் விளையாடாமல் இருப்பதால் பாண்டியா மீது பிசிசிஐ கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை .அதோடு சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் முன்பு போல் ஹர்டிக் பண்டியா விளையாடவில்லை என விமர்சிக்கப்பட்டது .இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான பாண்டியா தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் எனஇரண்டிலும் முழு ஃபார்முக்கு […]
விராட் கோலி குறித்து கங்குலி தெரிவித்துள்ள கருத்து தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி டி20 கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் .இந்நிலையில் சமீபத்தில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் கேப்டன் விவகாரத்தில் விராட் கோலிக்கும் , பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. அதேசமயம் ‘டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் […]
தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில் சென்றடைந்தனர் . இந்நிலையில் இந்திய அணி […]
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெறுகிறது . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி நேற்று காலை மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாக தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டது . […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி நிச்சயம் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்குபெறும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றன இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து துணை […]
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ அதிரடியாக நீக்கப்பட்டார் . இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் . இந்நிலையில் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இதற்கு முன்பாக […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் .இந்நிலையில் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை போட்டிக்கு பிறகு டி20 கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார் .அதோடு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். இதனால் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா […]
சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு பிரிவிலும் 50 வெற்றிகளை பெற்றுள்ள முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டி […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வருகின்ற 26-ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது .இதற்கான ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17 -ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது .ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் […]
ஓமைக்ரான் வகை கொரோனா காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்க இருந்தது. இதற்காக வரும் 8ஆம் தேதியே இந்திய அணி மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்கா செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. இதற்கிடையே தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் வைரஸ் உலகையே மீண்டும் அச்சுறுத்தி […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்ட படி நடைபெறுமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதில் அளித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதன்பிறகு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள், 4 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் […]
முழு உடல் தகுதி எட்டும்வரை இந்திய அணியில் என்னை சேர்க்க வேண்டாம் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் பேட்டிங் பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு அணியில் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம் வந்தார்.அதோடு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் முதுகு பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்த […]
தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது . தென்னாபிரிக்காவில் தற்போது உருமாறிய ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த வீரியமிக்க புதிய வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது அதோடு உலக சுகாதார அமைப்பும் இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த புதிய […]
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . தென் ஆப்பிரிக்கா தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதோடு இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாக பரவும் தன்மை கொண்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனி ,இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி உட்பட நாடுகள் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு கடும் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேசமயம் இந்த புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தென்னாபிரிக்காவில் […]
இந்திய அணி வீரர்கள் ‘ஹலால்’ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான உணவு பட்டியலில் மாட்டிறைச்சி, பன்றி கறி ஆகிய உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ளக் கூடாது எனவும், அதோடு அசைவ உணவு வகைகளில் ‘ஹலால்’ உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம் என பிசிசிஐ உத்தரவு […]
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் வெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். 14வது ஐபிஎல் சீசனில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது .இந்த விழாவில் கலந்துகொண்ட பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறும்போது, “சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் விளையாடுவதை பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதை […]
பிசிசிஐ ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரை நடத்தி வருகின்றது. அதற்கான வீரர்கள் ஏலம், ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல செலவுகளோடு ஒளிபரப்பு உரிமை உள்ளிட்ட பல வரவுகளும் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் முதல் பாதி இந்தியாவிலும், மீதமுள்ள போட்டிகள் துபாயிலும் நடைபெறுகின்றன. இதன் மூலம் அதிக லாபம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் (பிசிசிஐ) வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து வருமானவரி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் லாபகரமானதாக […]
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார் . சர்வதேச கிரிக்கெட்டில் இருபெரும் எதிரி அணிகளாக பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .அதோடு சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருக்கும் .அதேசமயம் இரு அணி வீரர்களும் வெற்றி பெற மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவர் .இதனால் இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு போட்டியாக மட்டுமல்லாமல் ஒரு உணர்வுப்பூர்வமாக ஆட்டமாக இருக்கும்.இதில்கடந்த […]
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இன்றைய நாளில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989-ம் ஆண்டு இதே நாளில் தன்னுடைய 16வது வயதில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார் இதையடுத்து சர்வதேச போட்டியில் அவர் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதோடு அவர் அறிமுகமான அதே […]
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த நிலையில் ,தனது 2-வது போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது இதனால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது .மேலும் கேப்டன் […]
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகின்ற டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகின்ற டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது .மேலும் அவர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு பதவியிலிருந்து விலக உள்ளார் .இதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது.மேலும் […]
15-வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுக்கான ஏலம் நாளை நடைபெறுகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவதை இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .அதோடு வர்த்தக ரீதியாகவும் ஐபிஎல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 2 புதிய அணிகள் இடம் பெறுகின்றன .இதனால் […]
ஐபிஎல் தொடர் டி.வி ஒளிபரப்பு உரிமை மூலமாக பிசிசிஐ-க்கு சுமார் ரூபாய் 36 ஆயிரம் கோடி வரை கிடைக்க உள்ளது . ஐபிஎல் டி20 போட்டியை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூபாய் 16,347 கோடிக்கு பெற்றுள்ளது. இதனிடையே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு(2023- 2027 வரை) ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெற முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் அதேசமயம் அடுத்த ஆண்டு முதல் […]
ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை வருகிற 25-ம் தேதி பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் டி20 போட்டி கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இடம்பெற்று விளையாடியதால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. அதோடு வர்த்தக ரீதியாகவும் இப்போட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் 15வது […]
இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. T20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் ஒரு வீரராக டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.. விராட் கோலி விலகினால் அவருக்கு அடுத்த படியாக யார் கேப்டனாக யாரை பிசிசிஐ நியமிக்கும் என்று கேள்விக்குறியாகி இருந்தது.. அதேசமயம் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் […]
ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால்,இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியை நடத்த கூடாது என்ற கருத்து வலுத்து வருகின்றது. 7-வது டி20 உலக கோப்பை தொடரில் வருகின்ற 24 -ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனிடையே இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது .இதில் மத்திய மந்திரி கிரிராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறும்போது,” இந்தியா- பாகிஸ்தான் இடையே உறவுகள் […]
இந்திய அணியுடன் சேர்ந்து தனது பணியை தொடங்கி உள்ளார் எம்.எஸ் தோனி. 7ஆவது டி20 உலக கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதில் 6 ஆட்டங்கள் மட்டுமே ஓமனில் நடைபெறுகிறது.. நேற்று ஓமனில் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது.. இந்த டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது இந்திய அணி இன்று துபாயில் இரவு 7:30 மணிக்கு இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் […]
டி20 உலக கோப்பை போட்டி வருகிற 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இதற்காக ஒவ்வொரு நாடும் தங்கள் அணியை அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இதனிடையே டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இத்தொடருக்கான ஆலோசகராக செயல்பட சம்பளம் வேண்டாமென தோனி கூறியதாக […]
டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை, பிசிசிஐ நாளை அறிமுகம் செய்கிறது . டி20 உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற இருந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டுள்ளது .இதனிடையே வருகின்ற 17-ஆம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை போட்டி தொடங்குகிறது. இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இதனிடையே இத்தொடரில் இந்திய அணி புதிய ஜெர்ஸியில் விளையாடு உள்ளது .எனவே இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ […]
2021 சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.இதில் மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் வருகிற அக்டோபர் 8-ஆம்தேதி வரை நடைபெற உள்ளது .இதில் கடைசி நாளான 8-ம் தேதி 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .இதில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் […]
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என யுஏஇ அரசிடம் பிசிசிஐ கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் போட்டியை நடத்த ஐசிசி தயக்கம் காட்டியது. இதனால் டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 14-ம் தேதி முதல் நவம்பர் […]
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் தீபக் ஹூடா இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்று முன்தினம் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தானில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 183 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து .இதனால் 2 […]
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 2021 – 2022 ஆம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் போட்டிக்கான அட்டவணை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ,இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வருகின்ற நவம்பர் 17-ஆம் […]
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தி இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி 40 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ள மூத்த வீரர்களுக்கு போட்டி ஊதியம் 60 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது. 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களின் போட்டி ஊதியம் 25 ஆயிரம் ஆகவும், 19 வயதுக்குட்பட்ட வீரர்களின் கட்டணத்தை 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். வீரர்களுக்கு நாளொன்றுக்கு இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே கிரிக்கெட் […]
டி20 உலகக்கோப்பை போட்டியில் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது . ஐபிஎல் 2021 இரண்டாவது பாதி ஆட்டம் நாளை முதல் தொடங்கி அக்டோபர் 15-.ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது . இந்த போட்டி அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்குகிறது .இதில் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் […]
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர்கள் இருவரை அணுக இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி செயல்பட்டு வருகிறார் .இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே அவருடைய பதவிக்காலம் முடிவடைவதால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது .இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் […]
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன் சரத் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அகில இந்திய ஜூனியர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், சரத்து ஸ்ரீதர் (தெற்கு மண்டலம்)- தலைவர், பதிக் படேல் (மேற்கு மண்டலம்), ரண தேப் போஸ்(கிழக்கு மண்டலம்), கிஷன் மோகன் (வடக்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் சோதி(மத்திய மண்டலம்), தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீதரன் இந்த குழுவின் தலைவராக […]
விராட் கோலி கேப்டன் பதிவிலிருந்து விலகுவது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி கூடிய விரைவில் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இவர் தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியது .மேலும் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது இந்த நிலையில் விராட் […]
இந்திய அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியது என்று பிசிசிஐ விளக்கமளித்துள்ளது இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இன்று மாலை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிசிசிஐ உடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தியஅணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பே 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.. ஆனால் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது. 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது . 14 -வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது .இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் இடம்பெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இது குறித்து பிசிசிஐ […]
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த 15ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி கர்நாடக மாநிலம் பெங்களூருவை […]
14- வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . 14- வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மே 2-ம் தேதி போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் […]
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., பரிசு தொகை அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பரிசு தொகை அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ சார்பில், ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு […]
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வவென்றுள்ளது. இதற்குமுன் 2012-இல் லண்டன் ஒலிம்பிக்கில் 6 பக்கங்கள் வென்றிருந்தது. அதுவே அதிகபட்ச சாதனையாக இருந்தது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. எனினும் இந்திய […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ,வீராங்கனைகள் தடகள போட்டிகள் ,பேட்மிட்டண் , துப்பாக்கிச் சூடு, மல்யுத்தம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும் , பேட்மிட்டணில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கமும் ,மகளிர் குத்துச் சண்டையில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த 14-வது சீசன் ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில்நடக்க உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது. […]