இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட உள்ளது . இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு […]
Tag: பிசிசிஐ
இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அல்லது 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு அணியின் மொத்த வீரர்களின் சம்பளத் தொகை ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதைக்கு புதிய அணிகளை வாங்க […]
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது . இந்தப் போட்டி ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி தொடங்க உள்ளது. மேலும் இந்த […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடராக இருப்பதால், தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இந்திய அணியுடன் சென்றுள்ளார். […]
டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ,டி20 உலக கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதற்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்துவது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இதனால் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ,தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் ,கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மே 2-ம் தேதி வரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிர முயற்சியில் ஈடுபட்டு […]
20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து முடிவெடுக்க ,பிசிசிஐ- க்கு 28 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 7 வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலையின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாமல் போனால், மாற்று இடமாக ஐக்கிய […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள, நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் […]
இன்று நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில் , 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. ஐசிசி கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இதில் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை இந்தியாவில் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலால் , […]
20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்த ,ஐசிசி- யிடம் கால அவகாசம் கேட்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளது . 7 வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி, இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நடத்துவதற்கான 9 இடங்களை குறித்தும் பிசிசிஐ கடந்த ஏப்ரல் மாதத்தில், ஐசிசி-யிடம் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர், அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களில் […]
இன்று நடைபெற உள்ள பிசிசிஐ – யின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், மீதமுள்ள ஐபிஎல் போட்டி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது . பிசிசிஐ- யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற உள்ளது. இந்தக் பொதுக்குழு கூட்டம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி தலைமையில் நடைபெறுகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை, நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது . குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று […]
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய […]
ஐபில் தொடருக்காக , இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றம் செய்யுமாறு பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது . வருகின்ற ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் முடிகிறது இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, 2 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூ்டடிகளை வழங்க உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோன வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அத்துடன் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் பல்வேறு வெளிநாடுகளும் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்து வருகின்றன . இதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக […]
இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 10 லிட்டர் அளவுள்ள 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதற்காக பல நிறுவனங்கள், பிரபலங்கள் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இதைத்தொடர்ந்து தற்போது […]
ஐபிஎல் தொடரில் 29 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவில் 14 வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் தேதி தொடங்கி, நடைபெற்று வந்தது. முதலில் சென்னை , மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதன்பிறகு டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் தள்ளிவைக்கப்பட்டது. […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஒத்தி வைக்கப்பட்டிருந்த போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 29 […]
இந்தியாவில் டி20 உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து, ஐசிசி வருகின்ற ஜூன் 1ம் தேதி ஆலோசனை நடத்துகிறது . இதுவரை ஆறு டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று உள்ளன . இதில் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ,தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் 7வது டி20 உலகக் கோப்பை போட்டியை , வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் ,இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சென்னை,மும்பை, […]
ஆஸ்திரேலிய அணியால் செய்ய முடியாததை ,இந்திய அணி சாதித்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் பாராட்டிப் பேசியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,விராட் கோலி தலைமையில் அமைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதனால் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ,வரும் ஜூன் 2 ம் தேதி இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர். அதேசமயம் மற்றொரு இந்திய அணி இலங்கையில் […]
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி ஒயிட்- பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, எனவே இதனை ஈடுகட்டும் வகையில் வருகின்ற ஜூலை மாதம், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியை, உலக கோப்பை டி 20 போட்டிக்கு முன்பாக நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது . வருகின்ற ஜூன் மாதம் 2 ம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 14ஆம் […]
பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 29 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உலக கோப்பை டி20 போட்டி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வருகின்ற 29ஆம் தேதி பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சூழலில் , இனி வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதைப் பற்றி ஆலோசிக்கப்படுவதால்,உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா […]
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இரு அணிகள் , ஒரே விமானத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,விராட் கோலி தலைமையில் அமைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை மாதம் இங்கிலாந்தில் விளையாட இருப்பதால் வீரர்களின் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்வதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்ற 20 […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளில் விராட் கோலி தலைமையில் அமைந்த , 20 பேரை கொண்ட இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இங்கிலாந்திற்கு புறப்படுகிறது . இந்த போட்டியில் பங்கு பெறுவதற்கு முன், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதற்கான நெறிமுறைகளை பிசிசிஐ முன்பே தெரிவித்திருந்தது. அதில் இந்திய வீரர்கள் அனைவரும் 18 […]
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள,உலகக் கோப்பை டி20 போட்டி நடத்துவதைப் பற்றி பிசிசிஐ ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. […]
இந்தியா நியூசிலாந்து உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18 ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்களுக்கு 3 முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் தேர்வாகி இருந்தது இந்த போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதைதொடர்ந்து இந்திய வீரர்கள் மே 19 […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்திற்கு செல்ல உள்ளது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். கிட்டத்தட்ட மூன்றரை மாதம் நீண்ட தொடராக […]
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரரான புவனேஷ்வர் குமார் , இடம்பெறாதது ,ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் […]
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கு,பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட உள்ளதாக பிசிசிஐ […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக, இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில்,இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் தொடங்கி 22ம் தேதி வரை இங்கிலாந்தில் ஹாம்ப்சைர் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ முன்பே அறிவித்தது. இந்நிலையில் வீரர்கள் பயணத் திட்டத்தைப் பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ளது […]
ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை , இலங்கையின் நடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. […]
உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை, பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த வேண்டிய […]
14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என்று கருதப்பட்டது. ஆனால் பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக, சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில், ஈடுபட்டு வருகிறது . இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பிசிசிஐ-க்கு பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போட்டியில் பங்கு பெற்ற வீரர்களை, அவர்களது சொந்த நாட்டிற்கு […]
இந்தியாவில் நடைபெற இருந்த உலக கோப்பை டி20 போட்டி , தற்போது இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . 14 வது ஐபிஎல் தொடர் ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் , ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி , பயோ பாதுகாப்பு வளையத்திற்குள் ,போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு ஏற்பட்ட […]
ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவுகிறது . இந்நிலையில் கடந்த மாதம் 9 ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, போட்டி பாதுகாப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் இடம்பெற்றுள்ள சில வீரர்களுக்கு, கொரோனா […]
மீதமுள்ள ஐபில் தொடர்களை , ஒரே மைதானத்தில் நடத்தி முடிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும், ஐபிஎல் தொடர் மறுபடியும் நடைபெறலாம், […]
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 […]
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த போட்டிகள் நடந்து வந்தன. 14வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது. இதன் காரணமாக பிசிசிஐக்கு 2 […]
2021 ம் ஆண்டு ஐபில் தொடரின் ,மீதமுள்ள போட்டியை செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . 14 வது ஐபிஎல் தொடரானது கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் , ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பயோ பாதுகாப்பு வளையத்திற்குள் ,போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் […]
இந்தியாவின் கொரோனா பாதிப்பிற்கு ,இழப்பீடு தொகையை பிசிசிஐ வழங்க வேண்டும், என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2 ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. எனவே தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் , தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் , மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் […]
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிக்கு சிக்கல் ஏற்படுமா , என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 2021 சீசனின் ஐபிஎல் போட்டி ,கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக ரசிகர்களின் இல்லாமல், கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் சென்னை ,மும்பை ,டெல்லி ,அகமதாபாத் போன்ற நகரங்களில் நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று நடக்கவிருந்த […]
நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் , பத்திரமாக நாடு திரும்புவதற்கு ,அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என்று பிசிசிஐ உறுதி அளித்துள்ளது . இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல , அவர்களுடைய சொந்த ஏற்பாட்டின் மூலம் , நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இதனால் […]
கொரோனா தடுப்பூசி போடுவதைப் பற்றி ,வீரர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென்று, பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வருகின்ற மே 1ஆம் தேதி முதல், 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் ,தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டு, ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், போட்டியில் பங்கு பெற்றுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா , என்ற […]
ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள்,தாயகம் திரும்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பிசிசிஐ ஏற்படுத்தும், என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் , அடுத்த மாதம் மே 15ஆம் தேதி வரை இந்தியாவுடன் ,விமான சேவைக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் லின் , தனி விமானம் அமைக்கும் […]
இந்த ஆண்டில் இந்தியாவின் நடைபெறும் ,உலக கோப்பை டி20 போட்டிக்கு ,9 இடங்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவின் இந்த ஆண்டில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்காக , 9 மைதானங்களில் போட்டிகள் நடத்த ஐசிசிக்கு , பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை, அகமதாபாத் ,டெல்லி ,பெங்களூர் ,ஹைதராபாத், கொல்கத்தா, தர்மசாலா, மும்பை, லக்னோ ஆகிய 9 இடங்களில் பரிந்துரை செய்துள்ளது . ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து […]
பிசிசிஐ-யின் மத்திய ஆண்டு ஒப்பந்தத்தில் ,முன்னிலையில் இருந்த புவனேஸ்வர் குமார் பின்னுக்குத் தள்ளப்பட்டார். பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரை வெளியிட்டது. இதன்படி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ,பும்ரா ,ரோகித்சர்மா ஆகிய 3 வீரர்கள் ‘ஏ ‘ப்ளஸ் பிரிவில் இடம்பெற்றன. அடுத்து ஹர்திக் பாண்டியா கடந்து 2019- 2020 இல் ‘பி’ பிரிவில் இருந்த, இவர் தற்போது ‘ஏ’ […]
சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தத்தை ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டுக்கான நேற்று புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ ஒப்பந்த வீரர்களில் கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி […]
பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் தலைவராக இருந்த அஜித் சிங்கின் பதவி காலம் முடிவு பெற்றதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டார். பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவில் , இதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் டி.ஜி.பி போலீசார் அஜித் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் பிசிசிஐ -யின் ஊழல் தடுப்பு பிரிவு காலியாக இருந்தது. தற்போது அந்தப் பதவிக்கு புதிய தலைவராக குஜராத் மாநில முன்னாள் […]
ஜஸ்பிரித் பும்ரா, கும்ப்ளே போல ஆக்ஷனில் பந்து வீசி அசத்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா அவளுக்கு ஒரு பழக்கம் உள்ளது. என்னவென்றால்,ஒருவர் ஆக்ஷனை பார்த்து அப்படியே பந்து வீசச் செய்வார். இதே போல நடந்து முடிந்து ஐபிஎல் தொடரிலும் வலைப்பயிற்சியில் ஆறு வெவ்வேறு பௌலர்களைப் போல வீசி இமிடெட் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை அப்துல் காதிர் போல் சுனில் கவாஸ்கர் வீசி காட்டினார். விவ் ரிச்சர்ட்ஸ் மோஹீந்தர் அமர்நாது போல வீசி காட்டுவார். இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், […]
கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் பிசிசிஐ அனுமதி அளித்தால் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் நிச்சயமாக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சையத் முஷ்டாக் அலி போட்டியில் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பிசிசிஐ கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடிய நடராஜனை ஓய்வு எடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து நடராஜன் தெரிவித்ததாவது, சென்னை டெஸ்டுகளில் இந்திய […]