குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் ஜமால்பூரின் கீதா மந்திர் எஸ்டி பஸ் நிலையம் அருகில் முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகம் இருக்கிறது. இங்கு நிறுத்தப்பட்டு இருந்த சுகாதார அலுவலரின் அரசு வாகனம் திடீரென திருட்டு போனது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் சாஹில் மக்சுத்கான் பதான் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, கைதான […]
Tag: பிச்சைக்காரர்
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இது ஓரளவில் உண்மைதான். ஆனால் பிச்சை எடுத்து வரும் ஒருவரிடம் சுமார் 5 கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அது உண்மைதான். அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டோம் என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்து படிப்பு நன்றாக வராவிட்டாலும் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் உயர் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் […]
பிரான்சில், ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளம் படைத்த நபருக்கு கிடைத்த ஏமாற்றம், அவரை வேதனையடைய செய்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் ஏழைகளுக்கு உதவும் நபர் ஒருவர் தன் ஏடிஎம் கார்டை கொடுத்து உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறார். அந்த இளைஞர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று அந்த கார்டை பயன்படுத்தியிருக்கிறார். அப்போது, அந்த கணக்கில் குறைவான பணம் இருப்பதை அறிந்து, அந்த இளைஞர் இயந்திரத்தில் […]
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கடைவீதியில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கடைகளில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இதையடுத்து இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பிச்சை கேட்டுள்ளார் .அப்போது கடையின் உரிமையாளர் கொடுக்க முடியாது என்றும், கை கால்கள் நன்றாக இருக்கிறது கடைக்கு வேலைக்கு வா சம்பளம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என்று கேட்டதற்கு அந்த கடைக்காரர் 400 ரூபாய் ஒரு நாளைக்கு கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு […]
பிச்சைக்காரர் ஒருவர் ஒரு ரூபாய் பிச்சை போட்ட பெண்ணை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியைச் சேர்ந்தவர் பாலு. மாற்றுத்திறனாளியான இவர் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தங்கி பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவ்வழியாக வந்த பெண்ணிடம் யாசகம் கேட்டுள்ளார் பாலு. அப்போது அந்த பெண்மணி 1 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் காலில் விழுந்த யாசகர் பாலு, தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் பெண்ணில் காலில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பெண் கூச்சலிட்டதை […]
பிச்சை எடுப்பது போல் நடித்து வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மர்மநபர் ஒருவர் பிச்சைகாரர் போன்று வேடம் அணிந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் பயாஸ் என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மடிக்கணினி, செல்போன் […]
மதுரையில் 35 வது முறையாக நிவாரண உதவி அளித்த பிச்சைக்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். இந்த நவீன யுகத்தில் சில பகுதிகளில் இயற்கை பேரழிவு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்குவது வழக்கம். இந்த நிவாரணத்திற்காக சில தன்னார்வலர்கள் தங்களால் முடிந்தவற்றை அரசாங்கத்திற்கு அளிப்பார்கள். அந்த வகையில் சிவகாசி மாவட்டத்தில் நடைபெற்ற வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பூல்பாண்டியன் என்பவர் தான் இதுவரை பிச்சை எடுத்த பணத்தில் 35 தாவது தடவையாக 10,000 ரூபாயை […]
தர்மம் தலைகாக்கும் என்ற கூற்றின் படி 1,10,000 ரூபாய் கொரோனா நிதி உதவியாக பிச்சை எடுத்து ஒரு முதியவர் கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 70 வயதான பூல்பாண்டியனுக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். வயோதிக காலத்தில் பிச்சை எடுத்துதான் சாப்பிடக்கூடிய நிலை இருந்தாலும் தனக்குப் போக தான் தானமும் தர்மமும் என்ற கருத்திற்கு விதிவிலக்காக இவர் அமைந்துள்ளார். ஏனென்றால் இவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர் […]
மதுரையில் கொரோனா நிவாரண நிதிக்காக எட்டாவது முறையாக பத்தாயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள யாசகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பூல்பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். பொது சேவையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வந்த பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் யாசகம் பெறுவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் […]
இலங்கையில் பிச்சை எடுப்பவரின் வங்கிக்கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டு அதுபற்றிய தகவல் வெளிவந்துள்ளது இலங்கை கொழும்பு புறநகர்ப் பகுதியில் பிச்சை எடுப்பவர் ஒருவரது வங்கி கணக்கில் 14 கோடி ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. போதைப் பொருள் விற்பனை செய்யும் மர்வின் ஜானா என்பவருக்கு உரிய பணமே அந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் போடப்பட்டு உள்ளது. பிட்சைகாரரின் பெயரில் அத்திடிய தனியார் […]
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் ஒருவர் 3 வது முறையாக ரூ10,000 நிதி என 3 முறை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஊரடங்கு தொடர்ந்து 5 வது கட்ட நிலையில், அமுலில் உள்ளது. பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என பலர் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், […]