தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் உள்ள பனிமலர் மருத்துவ கல்லூரியில் சுகாதார கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “பொது மக்களிடம் ஓட்டு கேட்டு செல்லும் அனைத்து […]
Tag: பிச்சைக்காரர்கள்
வறுமையின் காரணமாக பலரும் பிச்சை எடுத்து அதன் மூலம் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிச்சை எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ராஜஸ்தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் பிச்சைக்காரர் இல்லாத மாநிலமாக உருவாக்குவதே மாநில அரசின் நோக்கமாகும். இதன் முயற்சியாக “கௌரவமான வாழ்வு” என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிச்சைக்காரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு வருடம் தொழிற் பயிற்சி கொடுக்கும் முயற்சியோடு மட்டுமல்லாமல் […]
பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த குஷ்கர்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிக்னலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. கொரோனா காலத்தில் இந்த பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகும். இதனால் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிச்சை எடுப்பதை தடை […]
பிச்சைக்காரர்களுக்கும் மூன்று வேளை சத்தான உணவு, சுகாதாரமான தண்ணீர், தங்கும் இடம் கொடுக்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் எல்லாவற்றையும் அரசால் இலவசமாக கொடுக்க முடியாது. பிச்சைக்காரர்களும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக தலைமை நீதிபதி திபான்கர் தத்தா மற்றும் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி கூறுகையில், ” அவர்களும் (பிச்சைக்காரர்கள், வீடு இல்லாதவர்கள்) கண்டிப்பாக நாட்டுக்காக உழைக்க வேண்டும். எல்லோரும் உழைக்கிறார்கள். […]
நாகர்கோவிலில் இரண்டு ரூபாய்க்காக பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சில பிச்சைக்காரர்கள் அங்கேயே தங்கியிருந்து பிச்சை எடுத்து வருகிறார்கள். அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பிரகாஷ் என்பவர் அவர்களுடன் இணைந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து […]