Categories
சினிமா தமிழ் சினிமா

பிச்சைக்காரியாக இருக்கிறேன்…. யாராவது உதவுங்கள்…. பிரபல நடிகை கண்ணீர் பேச்சு….!!

நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க பேசியுள்ளார். விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் விஜயலட்சுமி. இவர் தமிழில் பூந்தோட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக  நடித்திருப்பார். இவர் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் பெங்களூரில் வசித்து வருவதாகவும் பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவி செய்யுங்கள் எனவும் […]

Categories

Tech |