Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! பிச்சை சாமிகளுக்கு நேர்ந்த சோகம்… பக்தர்கள் அதிர்ச்சி..!!

திண்டுக்கல்லில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் மூக்குப்பொடி சித்தர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அவருடைய பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த பிச்சை சாமிகள் என்றழைக்கப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர். இவர் ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ஐந்து மகள்கள் மற்றும் மனைவி உள்ளனர். இவர் பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திண்டுக்கல்லுக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர் நீண்ட சடைமுடி […]

Categories

Tech |